All Over India Royal Enfield Job Vacancy 2022 – இந்தியா பன்னாட்டு மோட்டார் சைக்கிள் நிறுவனமான Royal Enfield அமைப்பில் உள்ள பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. இந்தியாவில் Royal Enfield நிறுவனத்தின் தயாரிப்பு நிலையம் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் அமைந்த்துள்ளது. இந்த பக்கத்தில் இந்தியாவில் வெளியாகும் Royal Enfield வேலைகள் மட்டுமே இந்தியா முழுக்க கீழே தெரிவிக்கப்படும். Royal Enfield நிறுவன பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://careers.royalenfield.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்க.
India Royal Enfield Job Vacancy Details Below
Royal Enfield Jobs 2022
Company: | Royal Enfield Company |
Location: |
|
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 16,000 – 78,000+ Per Month |
Qualify: | Under Graduate / Post Graduate / Related Degree |
Age Limit: | 20 – 45 Year Upto |
Candidate: | Across India Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
Official Site: | royalenfield.com |
How To Apply: | Online Mode Only |
Apply Link: | See Below |
பதவிகளின் பெயர்கள்
Deputy Manager, Assistant Manager, Company Store Manager, Senior Executive, Operation Manager, Finance Programmer Assistant, Team Manager, Service Trainer, Dealer, Area Manager, Data Analyst, Customer Relationship Manager போன்ற பதவிகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.
சில தகவல்கள்
Royal Enfield வாகனம் முதல் முதலில் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது இந்தியா மற்றும் பல நாடுகளில் தங்களின் தயாரிப்பு ஆலைகளை உருவாக்கி நல்ல படியாக சேவை செய்து வருகிறது.
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் https://careers.royalenfield.com/ என்ற இணையத்திற்கு செல்லவும், அங்கே பல விதமான துறைகளில் பலவிதமான பதவிகள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான Royal Enfield Job Vacancy பதவியை தேர்வு செய்து அங்கே விண்ணப்பித்து கொள்ளுங்கள்
India.Royal Enfield Jobs Apply Link