HomePopular Company JobsLatest Daily Thanthi Job Wanted News Today 2024 - Apply Online

Latest Daily Thanthi Job Wanted News Today 2024 – Apply Online

Tami Nadu Daily Thanthi Job Wanted News Today 2024 தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாளிதழான Daily Thanthi நிறுவனத்தில் வெளியாகும் புதிய பதவிகள் கீழே அறிவிக்கப்பட்டுள்ளன. Daily Thanthi நிறுவனம் 1942 ஆம் ஆண்டு மதுரையில் எஸ்.பி.ஆதித்தனாரால் நிறுவப்பட்டு, இன்று சிறந்த நிறுவனமாகா உள்ளது. இந்தியா முழுக்க உள்ள அனைத்து நாளிதழ்களிலும் ஒன்பதாவது பெரிய நாளிதழ் என்ற பெருமையை Daily Thanthi பெற்றுள்ளது. Daily Thanthi பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://www.dailythanthi.com/ என்ற இணைய முகவரி மூலம் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பித்து கொள்ளலாம்.

Daily Thanthi Job Wanted News

Various Daily Thanthi Job Wanted News Today Tamil 2024

Company:Daily Thanthi Organization
Location:All Over Tamil Nadu 
Job Name:
  • Various Executive
  • Typist 
  • Office Staff
  • Editor 
  • Machine Operator 
  • Office Staff 
  • Etc Post 
Vacancy:Limited Vacancy 
Salary:Rs. 20,000+ Per Month 
Qualify:10th / 12th / Any Degree
Age Limit:40 – Year Upto 
Can Apply:ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
End Date:Close Soon
Selection:Interview Only 
How To Apply:மின் அஞ்சல் அல்லது இணையம் மூலம் விண்ணப்பிக்க

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

Accountant, Clerk, Office Staff, Executive, News Collector, News Reporter, News Writer, Editor, Machine Operator, Marketer, Distributer, Typist, Data Entry Operator போன்ற பதவிகள் வெளியாகலாம்.

முக்கியமான தகவல்கள்:

தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் தினம் தோறும் படிக்கும் ஒரு மிக சிறந்த நாளிதழ் தினத்தந்தி ஆகும். இங்கு தினத்தந்தி நிறுவன வேலைகள் மற்றும் தினத்தந்தி நாளிதழில் வெளியாகும் வேலைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் மேலே உள்ள Daily Thanthi Job Wanted News Today தகவலை சரியாக பார்க்கவும். பிறகு https://www.dailythanthi.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு இந்த நிறுவன வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அல்லது குறிப்பிட்ட மின் அஞ்சல் மூலம் தினத்தந்தி வேலைக்கு விண்ணப்பிக்க. 

TN Dina Thanthi Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES