HomePopular Company Jobs2022 Today MRF Job Vacancy In Tamil Nadu | Apply At www.mrftyres.com

2022 Today MRF Job Vacancy In Tamil Nadu | Apply At www.mrftyres.com

Tamil Nadu MRF Job Vacancy 2022Madras Rubber Factory என்று சொல்லக்கூடிய MRF அமைப்பில் வெளியாகிய புதிய பதவிகள் அனைத்தும் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது. MRF நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்தியா பன்னாட்டு டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்தியாவிலேயே மிக பெரிய டயர் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த MRF நிறுவனம் பெற்றுள்ளது. MRF பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://www.mrftyres.com என்ற இனைய முகவரி மூலம் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிக்க

mrf company job vacancy

All Over India MRF Job Vacancy Various Details 2022

MRF Company Vacancy 2022

Company:MRF Company
Location:Tamil Nadu & All Over India
Job Name:
  • Mechanic 
  • Welder
  • Sales Executive
  • Project Manager
  • Testing Engineer 
  • Tech Lead 
  • Trainee
  • Etc Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 15,000 – 65,000+ Per Month
Qualification:Under Graduate / Post Graduate / Related Degree
Age Limit:45 – Year Upto 
Who Can Apply:All Over India Male & Female 
End Date:April 2023
Selection Mode:
  • Short List 
  • Interview 
How To Apply:Online Mode Only
Apply Link:See Below

பதவிகளின் பெயர்கள்

Business Analyst, Senior Architect, IT Recruiter, Technical Sales Specialist, Quality Assurance Leader, Trainee, Solution Architect, Automation Tester, Project Manager, Testing Engineer, Test Lead, Project Manager போன்ற பதவிகள் எதிர்பார்க்கலாம்.

சில தகவல்கள்

MRF நிறுவனம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு டயர் உற்பத்தி நிறுவனமாகும். MRF நிறுவனத்தை 1946 ஆம் ஆண்டு K. M. Mammen Mappillai என்ற நபர் சென்னையில் உருவாக்கினார். இது இன்று இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி அமைப்பாகும்.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://www.mrftyres.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Career என்ற பக்கம் இருக்கு அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள். உள்ளே வந்தால் இந்த வேலைக்கான Online Application இருக்கும். அதில் குறிப்பிட்ட தகவலை சரியாக பூர்த்தி செய்து அங்கெ விண்ணப்பிக்க. விருப்பம் உள்ள நபர்கள் மட்டும் மேலே உள்ள Tamil Nadu MRF Job Vacancy தகவலை அறிந்து கொண்டு விண்ணப்பிக்க

MRF Company Jobs Apply Link

RELATED ARTICLES