HomePopular Company JobsToday Britannia Company Jobs Vacancies Across India 2024 - Apply Online

Today Britannia Company Jobs Vacancies Across India 2024 – Apply Online

Indian Britannia Company Jobs Vacancies 2024 இந்தியாவின் பழமையான உணவு நிறுவனமான Britannia என்ற நிறுவனத்தின் பதவிகள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் Britannia நிறுவனத்தில் இருந்து பல்வேறு பதவிகள் இங்கே குறிப்பிடப்படும். Britannia ஒரு இந்தியா நிறுவனம் என்பதால் இதற்கான பதவிக்கான அனைத்தும் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகும். மேலும் இந்த Britannia நிறுவன வேலைக்கான பிற தகவலை britannia.co.in என்ற அவர்களின் அதிகாரபூர்வ இணையம் மூலம் தெரிந்து கொள்க.

britannia company jobs

All Over India Britannia Company Jobs Vacancies 2024

Company:Britannia Company 
Location:All Over India
Job Name:
  • Quality Assurance
  • Sales Executive 
  • Marketing Executive 
  • Team Lead
  • Office Staff 
  • Other Post
Vacancy:Various Vacancy
Salary:Rs. 50,000+
Qualify:Under Graduate / Post Graduate / Related Degree 
Age Limit:40 – Year Upto 
Candidate:All Over India Male & Female 
End Date:Closing Soon
Selection:
  • Short List
  • Interview
Official Site:britannia.co.in
How To Apply:Online Mode Only 

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

Sales Executive, Area Sales Executive, Manager, Factory Manager, Quality Officer, Data Entry Operator, Purchase Officer, HR Manager, MIS Officer, Field Coordinator மற்றும் பல பதவிகள் Britannia நிறுவனத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

சில தகவல்கள்:

1892 ஆம் ஆண்டு என்றால் Nusli Wadia, Varun Berry, Other நபரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இன்று இந்தியன் மிக வளர்ச்சி அடைந்த நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இதன் தலைமையிடம் பெங்களூரில் அமைந்துள்ளது. Britannia நிறுவனம் தங்களின் சேவைகளை உலக முழுக்க செய்து வருகிறது.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் http://britannia.co.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள். உள்ளே வந்தால் Britannia நிருவனத்தில் உள்ள இந்தியா பதவிகள் அனைத்தும் இருக்கும். அங்கு Register செய்து Britannia Company Jobs Vacancies வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Britannia Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES