HomePopular Company JobsLatest SRM University Recruitment 2023 Tamil | Apply At www.srmist.edu.in

Latest SRM University Recruitment 2023 Tamil | Apply At www.srmist.edu.in

SRM University Recruitment Latest Details 2023 – சென்னையில் அமைந்துள்ள SRM என்ற தனியார் பல்கலைக்கத்தின் புதிய பதவிகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு SRM University இல் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். SRM கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமால் ஆந்திர, புது டெல்லி போன்ற இந்தியாவில் பல இடங்களில் அமைந்துள்ளது. மேலும் SRM பதவிக்கான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.srmist.edu.in என்ற இணையத்திற்கு செல்லவும்.

srm university recruitment

Tamil Nadu SRM University Recruitment 2023

SRM University Latest Vacancy 2023

Company Name:Tamil Nadu SRM University 
Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • Professor,
  • Associate,
  • Assistant Professor
  • Dean Post 
  • Faculty Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 35,000+ Per Month
Qualify:PH.d / M.Phi / PG Degree / Related Degree 
Age Limit:45 – Year Upto 
Candidate:Tamil Nadu Male & Female 
End Date:April 2023
Selection:
  • Short List 
  • Interview
Official Site:careers. srmap.edu.in
How To Apply:Online Mode 
Apply Link::See Below

பதவிகளின் பெயர்கள்

Professor, Associate, Assistant Professor, Faculty, Assistant, Counsellor, Senior Scientific Officer, Junior Scientific Officer, Research C-Ordinator, Clinical Research Associate, Front Office Associate போன்ற பதவிகள் SRM University இல் அதிகம் எதிர்பார்க்கலாம்.

பிற தகவல்கள்

SRM ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனம் ஆகும். இதனை T. R. பாரிவேந்தர் என்ற நபர் 1985 ஆம் ஆண்டு நிறுவினார். SRM கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமால் இந்தியா முழுக்க தங்களின் சேவைகளை செய்து வருகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

SRM University வேளைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் https://www.srmist.edu.in/என்ற இணையத்திக்கு செல்லவும், பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும், அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள், உள்ளே வந்தால் புதிய SRM University பதவிகள் இருக்கும். அதன் மூலம் அங்கே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

SRM University Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES