Today Driver Vacancy In Chennai District 2023 – சென்னை மற்றும் அதனை சுற்றிய உள்ள மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட டிரைவர் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. சென்னை மாவட்ட தனியார் டிரைவர் வேலைக்கு சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டத்தை காட்டிலும் சென்னையில் தான் அதிக தனியார் பதவிகள் மற்றும் டிரைவர் பதவிகள் வெளியாகும். மேலும் இந்த தமிழ்நாடு சென்னை மாவட்ட தனியார் டிரைவர் பதவிக்கான மேலும் சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Newly Announced Driver Vacancy In Chennai 2023
சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023
கம்பெனி: | சென்னை தனியார் நிறுவனம் |
இடம்: | சென்னை மாவட்டம் |
பதவி: |
|
காளியிடம்: | பல்வேறு காளியிடம் |
சம்பளம்: | Rs. 10,000 – 30,000+ மாதம் |
தகுதி: | 8th மேல் அல்லது அதற்கு மேல் படித்தவர் |
வயது: | 20 – 45 வயது வரை |
நபர்கள்: | சென்னை ஆண்கள் மட்டும் |
அனுபவம்: | 1 – 15 வருட அனுபவம் தேவை |
முடிவு: | ஏப்ரல் 2023 |
அப்ளை முறை: | தொலைபேசி முறை / மிஞ்சல் முறை |
அப்ளை லிங்க்: | ;கீழே பார்க்கவும் |
சென்னையில் பதவிகள் அதிகம் ஏன்
தமிழ்நாட்டிலேயே சென்னை மாவட்டத்தில் தான் அதிகப்படியான வாணிபம் நடைபெறுகின்றது. இங்கு தினம் தோறும் புதிய Driver பதவிக்கான ஆட்கள் தேவை படுகின்றன. அதனால் தான் சென்னை மாவட்டத்தில் அதிக பதவிகள் வெளியாகுகின்றன.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்
இது Driver Vacancy In Chennai பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் பணி அனுபவத்தை பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் Rs. 15,000 – 25,000/- வரை சம்பளம் கிடைக்க 2 – 5 Year அனுபவம் இருந்தால் நல்லது, புதிதாக டிரைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சென்னையில் சம்பளம் குறைவு.
பெண்கள் விண்ணப்பிக்கலாமா
சென்னையில் வெளியாகும் அனைத்து ஓட்டுநர் பதவிக்கும் விண்ணப்பிக்க முடியாது. ஒரு சில நிறுவனத்தின் டிரைவர் பதவிகளுக்கு மட்டும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு ஓட்டுநர் அனுபவம் இருந்தாலே நல்லது.
Chennai Driver Jobs Apply |
More Chennai Driver Jobs Details |
Tamil Nadu Driver Velaivaippu |
Recent TN Private Jobs Link |