HomeToday Private JobsMadurai Local Driver Vacancy 2024 - மதுரை லோக்கல் டிரைவர் வேலைவாய்ப்பு

Madurai Local Driver Vacancy 2024 – மதுரை லோக்கல் டிரைவர் வேலைவாய்ப்பு

Various Madurai Local Driver Vacancy 2024 இங்கு மதுரை மாநகரத்தின் மூலமாக வெளியாகும் மதுரை மாவட்ட தனியார் Driver பதவிகள் அனைத்தும் கீழே சொல்லப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தனியார் டிரைவர் பதவிகளுக்கு மதுரையில் உள்ள ஆண்களுக்கு அதிக முக்கியத்தும் இங்கு கொடுக்கப்படும். அனைத்து மதுரை தனியார் நிறுவங்களில் வேலை சம்மந்தப்பட்ட பிறகு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே உள்ளது. கீழே குறிப்பிட்ட மதுரை மாவட்ட தனியார் டிரைவர் பதவிகளை முழுமையாக இங்கே பார்த்த பிறகு நமது இணையத்தில் விண்ணப்பிக்க.

madurai today local driver vacancy

New Madurai Local Driver Vacancy & Other Details 2024

கம்பெனி:மதுரை மாவட்ட தனியார் அமைப்பு
இடம்:மதுரை மாவட்டம் முழுக்க 
பதவி:பல்வேறு பதவிகள் 
காளியிடம்:தேவையான காளியிடம்
சம்பளம்:Rs. 10,000 – 19,000+ மாதம் 
தகுதி:ஐந்தாம் /  பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு 
வயது:18 – 48 வயது வரை 
நபர்கள்:மதுரை மாவட்ட ஆண்கள்  மட்டும்
அனுபவம்:1 – 8 ஆண்டு 
முடிவு:விரைவில்
அப்ளை முறை:தொலைபேசி முறை / மின் அஞ்சல் முறை

Today Tamil Nadu Jobs

எப்படிப்பட்ட டிரைவர் வேலைகள்:

Car Driver, Van Driver, Bus Driver, Lorry Driver, Heavy Driver, Truck Driver, House Driver, Bike Driver, Jeep Driver, Night Shift Driver, Part Time Driver, Full Time Driver போன்ற டிரைவர் பதவிகள் மதுரை மாவட்டத்தில் அதிகம் வெளியாகும்.

கார் டிரைவர் பதவிக்கு தகுதி:

1 – 5 வருட அனுபவம் வேண்டும், மற்றும் எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும், பிறகு உங்களுக்கான Resume ஐ சரியாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற தகவல் சரியாக இருந்தால் கட்டாயம் மதுரை மாவட்டத்தில் கார் டிரைவர் பதவி உங்களுக்கு கிடைக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள Madurai Local Driver Vacancy பதவிகளை முதலில் முழுமையாக பாருங்கள். பிறகு மேலே குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி தொலைபேசி மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Madurai Driver Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES