HomeToday Private JobsLatest Driver Vacancy In Tirupur District 2024 - திருப்பூர் டிரைவர் வேலைவாய்ப்பு

Latest Driver Vacancy In Tirupur District 2024 – திருப்பூர் டிரைவர் வேலைவாய்ப்பு

Various Driver Vacancy In Tirupur 2024 தமிழ்நாட்டில் ஆடை நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்ட டிரைவர் பதவிகள் கீழே முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் ஜவுளி நிறுவன சார்ந்த அமைப்புகளில் டிரைவர் பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான நபர்களும் குறிப்பிட்ட தனியார் நிறுவன திருப்பூர் டிரைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூர் மாவட்ட டிரைவர் பதவிகளுக்கான, கல்வி தகுதி, சம்பளம், மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே உள்ளது.

driver vacancy in tirupur

Latest Driver Vacancy In Tirupur District 2024

கம்பெனி:திருப்பூர் மாவட்ட தனியார் அமைப்புகள்
இடம்:திருப்பூர் மாவட்டம் முழுக்க 
பதவி:பல்வேறு பணியிடம் 
காளியிடம்:தேவையான காளியிடம்
சம்பளம்:Rs. 10,000 – 24,000+ மாதம் சம்பளம்
தகுதி:ஐந்தாம் /  பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு 
வயது:18 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்
நபர்கள்:திருப்பூர் மாவட்ட ஆண்கள்  மட்டும்
அனுபவம்:1 – 8 ஆண்டு அனுபவம்
முடிவு:கூடிய விரையில்
அப்ளை முறை:தொலைபேசி முறை / மின் அஞ்சல் முறை

Today Tamil Nadu Jobs

எந்த துறைகளில் பதவிகள் வெளியாகும்:

ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த துறைகளில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வெளியாகும். இந்த துறைகளின் மூலமாக ஓட்டுநர் பதவிகளும் நிறைய வெளியாகும்.

தேவையான கல்வித்தகுதி என்ன:

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்ட படிப்பு போன்ற படிப்புகள் படித்த நபர்களுக்கு திருப்பூர் மாவட்ட டிரைவர் பதவிகள் அதிகம். மேலும் ஐந்தாம் வகுப்பு அல்லது அதற்கு குறைவாக படித்த நபர்களுக்கும் இங்கு டிரைவர் பதவிகள் வெளியாகும்.

 எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் மேலே குறிப்பிட்ட Various Driver Vacancy In Tirupur தகவலை பார்க்கவும். பிறகு திருப்பூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்பு Driver பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் மேலே உள்ள தகவலை முழுமையாக பார்க்கவும். பிறகு அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Tirupur Driver Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES