HomePopular Company JobsTrichy Apollo Hospital Job Vacancy 2024 - Apply At apollohospitals.com

Trichy Apollo Hospital Job Vacancy 2024 – Apply At apollohospitals.com

Latest Trichy Apollo Hospital Job Vacancy Details 2024 –  இந்த பக்கத்தில் திருச்சியில் இயங்கி வரும் அப்பலோ மருத்துவமணையில் வெளியாகும் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளன. தமிழ்நாடு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தகவல் மட்டுமே இங்கே திருச்சியில் உள்ளவர்களுக்காக தெரிவிக்கப்படும். இதனால் திருச்சியில் தனியார் மருத்துவ பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு இதன் மூலம் உள்ளது. Trichy Apollo பணிக்கான முழு விவரம் கீழே உள்ளது. மேலும் அறிய www.apollohospitals.com என்ற முகவரிக்கு செல்க.

trichy apollo vacancy

All Over Trichy Apollo Hospital Job Vacancy Details List 2024

Company:Trichy Apollo Hospital 
Location:Trichy ( Tamil Nadu ) 
Job Name:
  • Doctor
  • Nurse 
  • Account Assistant 
  • Clerk 
  • Ambulance Driver 
  • X Ray Technician 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 10,000 – 30,000+ Per Month
Qualify:MBBS / Related Nursing Course / Any Degree / 12th 
Age Limit:45 – Age Upto 
Candidate:Male & Female 
Experience:1 – 5 Year 
End Date:As Soon
Selection:
  • Short List 
  • Interview
Official Site:apollohospitals.com
How To Apply:Online Mode / Email Mode 

Today Tamil Nadu Jobs

முகவரி என்ன:

திருச்சி அப்பலோ மருத்துவமனை அரியமங்கலம் பகுதி, சென்னை – மதுரை நெடுஞ்சாலை, திருச்சி – 620 ௦௧௦ என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மூலமாக திருச்சியில் உள்ளவர்கள் பயன் அடைந்துள்ளார்கள்.

எப்படிப்பட்ட வேலைகள்:

மருத்துவர், செவிலியர், மருந்தாளர், வார்டன், உதவியாளர், உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், துப்புரவுத் தொழிலாளி போன்ற வேலைகள் திருச்சி அப்பலோ மருத்துமனையில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

எப்படி அப்ளை செய்வது:

முதலில் மேலே உள்ள Trichy Apollo Hospital Job Vacancy தகவலை தெளிவாக பார்க்கவும். பிறகு திருச்சி அப்பலோ மருத்துவமனை வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://www.apollohospitals.com என்ற இணைத்திற்கு சென்று அங்கு Career என்ற பக்கத்தில் உள்ள பதவிகளை பார்த்த பிறகு Sign In செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Trichy Apollo Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES