HomeToday Private JobsLatest Job Vacancy In Adyar Chennai 2023 | அடையார் வேலைவாய்ப்பு 2023

Latest Job Vacancy In Adyar Chennai 2023 | அடையார் வேலைவாய்ப்பு 2023

This Month Job Vacancy In Adyar Chennai 2023 – கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை அடையாற்றின் முழு தனியார் பதவிகள் கீழே உள்ளது. உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனமான மத்திய தோல் ஆராய்ச்சி அமைப்பு அடையாறில் அமைந்துள்ளது. இங்கு Adyar மற்றும் அதனை சுற்றி உள்ள தனியார் பதவிகளின் சிறிய பதவிகள் முதல் பெரிய பதவிகள் அனைத்தும் உள்ளன. மேலும் தனியார் நிறுவன அடையார் வேலைவாய்ப்பு பற்றிய பிற தகவல் மற்றும்  அனைத்துதகவலும்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.   

adyar job vacancy

Various Post Job Vacancy In Adyar Chennai Details 2023

Satvat Infosol Company Vacancy 2023

Company Name:Satvat Infosol Company
Working Location:Adyar, Chennai 
Job Name:
  • Hardware & Network Trainee
  • Software Programmer
  • Software Developer 
  • Business Development Manager 
  • Other Etc Post 
Vacancy:Limited 
Monthly Salary:Rs. 30,000+
Qualification:Under Graduate / Post Graduate / Related Degree
Age Limit:35 – Year Upto 
Can Apply:Male & Female
Experience:துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது
End Date:April 2023
Selection:Interview
Official Site:satvatinfosol.com
How To Apply:Online Mode
Apply Link:See Below

நிறுவங்களின் பெயர்கள்

Satvat Infosol Pvt Ltd, CodeTez Technologies, Alpharithm Technologies, Siam Computing, Ajna Infotech, ClientDigital Technologies Private, Kenla Systems Pvt Ltd, போன்ற நிறுவனங்கள் சென்னை அடையாற்றில் அமைந்துள்ளது.

Adyar பதவிகளின் பெயர்கள்

CCTV டெக்னீஷியன், ஃப்ளெக்ஸ் டிசைனர், பீஸ்ஸா மாஸ்டர், ஸ்டோர் கீப்பர், டெலிகாலர், சீன மாஸ்டர், அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ், அலுவலக ஊழியர்கள், ஜிம் பயிற்சியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன்மற்றும் பல்வேறு பதவிகள் அடையார் நகரத்தில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.

மேலும் சில தகவல்கள்

இது தென் சென்னையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் சென்னை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இங்கு பல்வேறு சுற்றுலா தளங்கள், மருத்துவமனைகள், ஆய்வு கூடங்கள் அனைத்தும் இங்கு அமைத்துள்ளது.

Satvat Infosol Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES