HomeToday Private JobsLatest Chennai Anna Nagar Job Vacancy 2023 | அண்ணா நகர் வேலைவாய்ப்பு

Latest Chennai Anna Nagar Job Vacancy 2023 | அண்ணா நகர் வேலைவாய்ப்பு

2023 Chennai Anna Nagar Job Vacancy Detailsசென்னைக்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர் என்ற பகுதியின் அனைத்து தனியார் பதவிகளும் கீழே உள்ளது. முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் அவர்களின் பெயரில் அமைக்கப்பட்ட இந்த Anna Nagar பகுதியில் பல தனியார் பதவிகள் உள்ளது. தொழிநுட்ப நிறுவனம், தயாரிப்பு நிறுவனம், பெரிய உணவகங்கள், மருத்துவமனைகள் அனைத்தும் Anna Nagar இல் அமைந்துள்ளது. சென்னையின் பெருநகரமான அண்ணா நகர் வேலைவாய்ப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

anna nagar jobs

Various Chennai Anna Nagar Job Vacancy List Below 2023

அண்ணா நகர் வேலைவாய்ப்பு 2023

Company Name:Pure Chems Company
Location:H-Block, 3rd Floor, 15th Main Road, Anna Nagar, Chennai, Tamil Nadu
Job Name:
  • Warehouse Supervisor 
  • Safety Engineer 
  • Technical Sales
  • Management Trainee
  • Site Supervisor 
  • Sales Executive
  • Marketing Manager
  • Various Executive Post
Vacancy:Various Vacancy
Monthly Salary:Rs. 15,000 – 56,000+
Qualification:BE / B.Tech / ITI / Diploma / Under Graduate / Post Graduate
Age Limit:40 – வயது வரை விண்ணப்பிக்கலாம்
Can Apply:தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:0 – 1 Year
End Date:April 2023
Selection:Interview
Official Site:pure-chemical.com
How To Apply:Online Apply Mode 
Apply Link:See Below

Chennai Anna Nagar பதவிகளின் பெயர்கள்

கம்ப்யூட்டர் ஆபரேட்டர், முன் அலுவலக நிர்வாகி, டெலிவரி பாய், சேல்ஸ் கம் பில்லிங், கேஷியர் கம் அக்கவுண்டன்ட், ஃபிட்டிங் வேலை, டெக்னீஷியன் & ஹெல்பர், சாப்ட்வேர் புரோகிராமர், பேக்கிங் ஸ்டாஃப், கிராஃபிக் டிசைனர் போன்ற பதவிகள் சென்னை அண்ணா நகரில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

Chennai Anna Nagar நிறுவனங்களின் பெயர்கள்

ஃபைஃபர் இந்தியா பிரைவேட் லிமிடெட், எஸ்சிஆர் சாஃப்ட் டெக்னாலஜிஸ் (பி) லிமிடெட், பீட்டாமாங்க்ஸ் டெக்னாலஜி ஃபேக்டரி பிரைவேட். லிமிடெட், நிறுவன அறக்கட்டளைகள், மூன்றாம் கண் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இது போன்று பல்வேறு நிறுவனங்கள் சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது.

Chennai Anna Nagar  பற்றிய கருத்துக்கள்

அண்ணா நகர் சென்னையின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுப்புறங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அண்ணா நகர் பகுதில் தமிழ் பிரபலங்கள் அதிகம் உள்ள இடமாக திகழ்கிறது. சென்னையின் அழகான மற்றும் பல சுற்றுலா தளங்களை Anna Nagar தன்னுள் வைத்துள்ளது.

Pure Chems Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES