HomeToday Private JobsNew Job Vacancy In Medavakkam Chennai 2023 | மேடவாக்கம் வேலைவாய்ப்பு

New Job Vacancy In Medavakkam Chennai 2023 | மேடவாக்கம் வேலைவாய்ப்பு

Latest Job Vacancy In Medavakkam Private Company 2023 பறவையினங்களுக்கு பெயர் பெற்ற வனப்பகுதி நிறைய உள்ள Medavakkam என்ற பகுதியின் காலியிடங்கள் அனைத்தும் கீழே உள்ளது. சென்னையின் பாதுகாப்பான இடம் மற்றும் அமைந்தியான குடியிருப்பு பகுதிகளை கொண்டுள்ள Medavakkam பகுதியின் பதவிகள் கீழே. பல்வேறு விதமான துணி கடைகள், உணவு கூடங்கள் போன்றவை இந்த Medavakkam பகுதில் அதிக எண்ணிக்கையில் இங்கே உள்ளது. மேலும் இந்த மேடவாக்கம் பகுதியின் தனியார் மேடவாக்கம் வேலைவாய்ப்பு பதவிகள் பற்றிய விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

job in medavakkam

Private Job Vacancy In Medavakkam Chennai 2023

Rax Tech International Company Vacancy 2023

Company Name:Rax Tech International 
Location:Medavakkam, Chennai
Job Name:
  • Mobile App Developer
  • Java Developer 
  • Purchase Executive 
  • Sales Executive 
Vacancy:Limited
Monthly Salary:Rs. 28,000 – 68,000+
Qualification:Under Graduate / Post Graduate / Any Degree
Age Limit:35 – Year Upto 
Can Apply:தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:அனுபவம் இருந்தால் நல்லது
End Date:April 2023
Selection:நேர்முக தேர்வு மட்டுமே
Official Site:rax-tech.com
How To Apply:ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Apply Link:See Below

Medavakkam நிறுவங்களின் பெயர்கள்

அனு பில்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுமங்கலி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், கானா அவுட்சோர்சிங் மேடவாக்கம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், மேடவாக்கம்லெகாடோ பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட், விகேஜி சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், ஸ்மார்ட்டர் போன்ற நிறுவங்கள் இந்த மேடவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.

Medavakkam துணி கடைகளின் பெயர்கள்

காவேரி டெக்ஸ்டைல்ஸ், கோல்டன் டெக்ஸ் & டிரஸ்கள், மேடவாக்கம் காட்டன் ஹவுஸ் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், ரேஸ் ஃபர்னிஷிங் ஃபேப்ரிக்ஸ், கிருஷ்ணா டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட்ஸ், சுகன் ஸ்டோர்ஸ், புதிய பஞ்சாப் ஹேண்ட்லூம், ஸ்ரீ விஜயலட்சுமி டெக்ஸ் போன்ற துணி கடைகள் இந்த மேடவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.

Medavakkam உணவகத்தின் பெயர்கள்

பல்மிஷரே ரெஸ்டூரண்ட் மேடவாக்கம், அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டூரண்ட்,ஒமர் கிட்சேன், டிண்டிக்குள் தலைப்பக்கட்டி ரெஸ்டூரண்ட் மேடவாக்கம், பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் மேடவாக்கம் மற்றும் பல்வேறு உணவகம் போன்ற சில உணவகம் மற்றும் Various Job Vacancy In Medavakkam பதவிகளை இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

Rax Tech Company Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES