HomeToday Private JobsLatest Sholinganallur Jobs In Chennai 2023 | சோழிங்கநல்லூர் வேலைவாய்ப்பு

Latest Sholinganallur Jobs In Chennai 2023 | சோழிங்கநல்லூர் வேலைவாய்ப்பு

Latest Sholinganallur Jobs In Chennai Tamil Nadu 2022உயர்தர இந்திய உணவகங்கள் அதிகமுள்ள Sholinganallur என்ற மாவட்ட பகுதியில் உள்ள புதிய பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. Sholinganallur பகுதி தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றில் தனி அடையாளம் ஆகும். இந்த Sholinganallur பகுதில் பல்வேறு விதமான சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுது போக்கு கூடங்கள் அனைத்தும் அமைந்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து வெளியாகும் புத்தம் புதிய சோழிங்கநல்லூர் வேலைவாய்ப்பு தனியார் பதவிகள் அனைத்தும் இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 sholinganallur jobs chennai

Various Post Sholinganallur Jobs In Chennai District Below

Sholinganallur Private Company Vacancy 2023

Company Name:Helpee Organization 
Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • Nursing Attender 
  • Experienced Caregivers 
  • Companionship Care Assistant
Vacancy:Various Vacancy 
Monthly Salary:Rs. 15,000 – 24,000+
Qualification:12th / Under Graduate / Pot Graduate / Nursing In ( Diploma or Degree )
Age Limit:40 – Year Upto 
Who Can Apply:Tamil Nadu Male & Female 
Experience:1 – 10 Year
End Date:April 2023
Selection:நேர்முக தேர்வு மட்டும்
Official Site:www.helpee.in
How To Apply:ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Apply Link:See Below

சில பதவிகளின் பெயர்கள்

கார் மெக்கானிக், டெய்லர், டைப்பிஸ்ட், வாஷிங் மெஷின் டெக்னீஷியன், தென்னிந்திய மாஸ்டர், மருந்தாளுனர், விற்பனை நிர்வாகி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தொழிலாளி, சமையல் மாஸ்டர் மற்றும் பல்வேறு பதவிகள் இந்த Sholinganallur Jobs In Chennai பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

தனியார் நிறுவனத்தின் பெயர்கள்

லிமிடெட், விப்ரோ லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட், இன்னோப்எல், காஸ்ப்ரோ எண்டர்பிரைசஸ், ஸ்ட்ரேஜி சொல்யூஷன்ஸ், இன்ஃப்ராசாஃப்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இந்த சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது.

 கல்லூரிகளின் பெயர்கள்

முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அப்பல்லோ குழுமம் கல்லூரிகள், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கல்லூரிகள் இந்த பகுதியில் அமைந்துள்ளது.

Helpee Company Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES