HomeToday Private JobsToday Logistics Job Vacancy In Coimbatore Tamil Nadu 2022

Today Logistics Job Vacancy In Coimbatore Tamil Nadu 2022

Various Logistics Job Vacancy In Coimbatore Details 2022 – அனைத்துவித வணிகத்திலும் மிகமுக்கிய பொறுப்பான Logistics துறையின் கோவை மாவட்ட பதவிகள் அனைத்தும் இங்கே சொல்லப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வெளியாகும் Logistics பதவிக்கு நிறுவனம் குறிப்பிட்ட கல்வி தகுதி பெற்ற கோவை மாவட்ட நபர்கள் விண்ணப்பி. அனைத்துமாதிரி Logistics நிறுவனங்களிலும் பொருட்களின் ஓட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்த துறை பெற்றுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் வெளியாகும் Logistics பதவிகள் மட்டுமே தெள்ள தெளிவாக கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

logistics job vacancy in coimbatore

New Logistics Job Vacancy In Coimbatore Details Now 2022

Sarvam Logistic Company Vacancy 2022

Company Name:Sarvam Logistic Pvt Ltd Company
Working Location:
  • Coimbatore 
  • Tirupur 
  • Chennai 
  • Tuticorin 
  • Karur
Job Name:
  • Senior Sales Executive 
  • Sales Manager 
  • Assistant Manager Operation
  • Other Etc Post
Vacancy:Various Vacancy
Monthly Salary:Rs. 18,000 – 56,000+
Qualification:Under Graduate / Post Graduate / MBA / Related Graduate
Age Limit:40 – Year Upto 
Who Can Apply:Tamil Nadu Male & Female 
Experience:துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது
End Date:April 2023
Selection Mode:Interview Only 
Official Site:sarvamlogistics.com
How To Apply:Online Mode 
Apply Link:See Below

நிறுவனத்தின் பெயர்கள்

டோபென் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ், அரேம் லாஜிஸ்டிக்ஸ், சீ கிரேட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், அஃப்ரைட்டர் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், போலூர் லாஜிஸ்டிக்ஸ், கனெக்டம் லாஜிஸ்டிக்ஸ், பட்டேல் இன்டகிரேட்டட் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், ஜோவீன்ஸ் லாஜிஸ்டிக்ஸ் & சர்வீசஸ் ஐ கோயம்புத்தூர், சிசிஸ்டிக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் Logistics நிறுவனமாக கோவையில் செயல்பட்டு வருகிறது.

கல்வித்தகுதி

முதற்கட்டமாக 10+2 நிலைத் தேர்வில் தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிறகு Logistics சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்றிருந்தால் கட்டாயம் உங்களுக்கு கோவையில் உள்ள நல்ல Logistics நிறுவனத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும்.

 எப்படி விண்ணப்பிப்பது

கோவையில் வெளியாகும் Logistics Job Vacancy In Coimbatore பதவிக்கு பெரும்பாலும் இணையமுகவரி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன் படி இங்கே குறிப்பிடும் Logistics நிறுவனத்தின் இணைய முகவரி அல்லது மின் அஞ்சல் முகவரி மூலம் கோவை மாவட்ட Logistics பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

 Sarvam Logistic Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES