HomeToday Private JobsMarried Female Job Vacancy In Coimbatore 2024 - கோயம்புத்தூர் திருமணமான பெண்கள் வேலைவாய்ப்பு

Married Female Job Vacancy In Coimbatore 2024 – கோயம்புத்தூர் திருமணமான பெண்கள் வேலைவாய்ப்பு

Various Married Female Job Vacancy In Coimbatore 2024 – கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இருந்து இங்கு திருமணமான பெண்களுக்கான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள பதவிகளுக்கு திருமணமான பெண்களாக இருந்தாலும் நிறுவனம் குறிப்பிட்ட கல்வி தகுதி வேண்டும். திருமணமான கோவை மாவட்ட பெண்களுக்கு சிறிய துறை சாந்த பதவிகள் முதல் பெரிய துறை சார்ந்த பதவிகள் இங்கே உள்ளது.மேலும் இங்கே கொடுக்கப்படும் கோவை மாவட்ட திருமணமான பெண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய தகவல் அறிந்த பிறகு விண்ணப்பிக்க

married female job vacancy coimbatore

Married Female Job Vacancy In Coimbatore Details 2024

Company Name:Brown Basket Company 
Location:Coimbatore ( Tamil Nadu )
Job Name:Documentation Executive Post
Vacancy:Limited 
Monthly Salary:Rs. 15,000+
Qualification:Under Graduate / Post Graduate 
Age Limit:38 – Year Upto 
Who Can Apply:Tamil Nadu Female Only 
Experience:0 – 5 Year 
End Date:Closing Soon
Selection Mode:Interview Only 
Official Site:brownbasket.in
How To Apply:Online Resume Send To Email 

Today Tamil Nadu Jobs

எப்படி பட்ட துறைகள்:

மருத்துவ அமைப்பு, ஐடி அமைப்பு, பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளி துறைகள், சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் போன்ற அமைப்புகளில் இருந்து திருமணமான பெண்களுக்கு அதிகம் வாய்ப்புள்ளது.

பெரிய பதவிக்கான கல்வி தகுதி:

BE , B.Tech . MCA . MBA, MSC. P.Hd, Under Graduate, Related Post Graduate போன்ற பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த திருமணமான தமிழ்நாடு மற்றும் கோவையில் உள்ள பெண்களுக்கு அதிக பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

 எப்படி அப்ளை செய்வது:

முதலில் நிறுவனம் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவலின் உண்மை தண்மையினை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு நிறுவனம் குறிப்பிட்ட இணையம் முகவரியோ அல்லது மின் அஞ்சல் முகவரி மூலமாக தமிழ்நாடு முழுக்க உள்ள பதவிகளுக்கு கோவையில் உள்ள திருமணமான பெண்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

 Brown Basket Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES