Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு ஹோட்டல் வேலைவாய்ப்பு தகவல் 2023

தமிழ்நாடு ஹோட்டல் வேலைவாய்ப்பு தகவல் 2023

புதிய ஹோட்டல் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு முழுக்க அமைந்துள்ள தனியார் ஹோட்டல் அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான காலியிட விவரங்கள், சம்பள விவரம், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவை, சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து மாவட்ட ஹோட்டல் வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஹோட்டல் வேலைகளுக்கும் அந்தந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்ட இணையம் மூலம் அல்லது தொலைபேசி மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ஹோட்டல் வேலைவாய்ப்பு

அனைத்து மாவட்ட ஹோட்டல் வேலைவாய்ப்பு தகவல் 2023

தமிழக ஹோட்டல் காலியிட விவரங்கள் 2023

கம்பெனி:தமிழ்நாடு தனியார் ஹோட்டல் 
இடம்:தமிழ்நாடு அனைத்து மாவட்டம் முழுக்க
பதவி:
  • Restaurant Captain
  • Chief Post
  • Waiter
  • Supplier
  • Cleaning Worker
  • Cooking Master
  • Store Manager
  • Sales Manager
  • Other Etc Post
காலியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 15,000 – 65,000+ மாதம்
தகுதி:ஐந்தாம் / எட்டாம் / பத்தாம் வகுப்பு / பட்ட படிப்பு 
வயது:18 வயது முதல் 40 வயது வரை
நபர்கள்:அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
முடிவு:ஏப்ரல் 2023
தேர்வு முறை:நேரடி தேர்வு முறை மூலம் 
அப்ளை முறை:இணையம் / மிஞ்சல் முறை
அப்ளை லிங்க்:கீழே உள்ளது

 எப்படி அப்ளை செய்வது

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அமைந்துள்ள ஹோட்டல் அமைப்புகள் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய ஹோட்டல் வேலைவாய்ப்பு பதவிக்கு  விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட ஹோட்டல் வேலைவாய்ப்பு சார்ந்த காலியிட விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அந்தந்த தமிழ்நாடு ஹோட்டல் அமைப்புகள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி அதாவது இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோட்டல் வேலைகளுக்கு எந்த ஒரு எழுத்துத் தேர்வும், எந்த ஒரு கட்டணமும் கிடையாது. மேலும் இதற்கான முழு தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Hotel Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES