Homeபுதிய வேலைவாய்ப்புசென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை 2024 - அப்ளை பண்ணுங்க

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை 2024 – அப்ளை பண்ணுங்க

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை தகவல் ஜனவரி 2024 – சென்னையில் உள்ள வீடுகள் மூலமாகவோ அல்லது அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது தனியார் நிறுவனம் மூலமாகவோ பல்வேறுவிதமான வீட்டிலிருந்து வேலை பதவியை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைகளுக்கு பெரும்பாலும் பெண்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். ஆனால் பெண்கள் விண்ணப்பிக்கும் பொழுது சற்று கவனத்துடன் அனைத்து பதவிகளையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகே விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை சரியாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு சில ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை பதவிக்கான முழு விவரம் ஜனவரி 2024

கம்பெனி:சென்னை தனியார் அமைப்புகள்
இடம்:சென்னை முழுக்க
பதவி:House Keeping Related Post
காலியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 10,000 – 20,000+ மாதம்
தகுதி:எட்டாம் / பத்தாம் வகுப்பு
வயது:38 வயது வரை அப்ளை செய்யலாம்
நபர்கள்:பெண்கள் மற்றும் ஆண்கள்
முடிவு:கூடிய விரைவில் 
தேர்வு முறை:நேரடி முறை மூலம்  தேர்வு செய்வார்கள்
அப்ளை முறை:இணையம் / மின்னஞ்சல்

Today Tamil Nadu Jobs

 எப்படி அப்ளை செய்வது:

  • சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட அனைத்து வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவலையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு
  • அந்தந்த வீடுகளோ அல்லது தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையை பின்பற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக அவர்கள் தொலைபேசி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லிருந்தால்,
  • நீங்கள் அவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது Resume ஐ அனுப்ப வேண்டும். அதனால் விண்ணப்பிக்கும் முறை என்ன என்பதினை தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

Chennai Housekeeping Jobs Apply

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES