KPR திருப்பூர் வேலைவாய்ப்பு 2023 தகவல் – திருப்பூரில் உள்ள KPR தனியார் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு விதமான வேலைவாய்ப்பு அதிகார பூர்வ விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. KPR நிறுவனம் திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இந்த KPR நிறுவனத்திலிருந்து பல்வேறு பதவிகள் தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் வெளியாகி வருகின்றன. அதன்படி கீழே இதற்கான முக்கிய தகவல் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய KPR திருப்பூர் வேலைவாய்ப்பு தகவல் 2023
கல்வி தகுதி
KPR நிறுவனத்தில் படித்தவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் வேலை செய்து வருகின்றார்கள். அதன்படி இங்கே ஐடிஐ, டிப்ளமோ, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை உள்ளது. அதேபோல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
பதவிகள்
KPR நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர், உதவியாளர், அலுவலக பணிப்பெண், டைலர் மற்றும் மேலும் பல்வேறு விதமான KPR திருப்பூர் வேலைவாய்ப்பு பதவிகள் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இந்த பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.
மாத சம்பளம்
மாதம் மாதம் நல்ல சம்பளத்தில் பல்வேறு பதவிகள் KPR நிறுவனத்தின் மூலம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. KPR நிறுவனம் பல்வேறு விதமான பகுதியில் அமைந்துள்ளதால் மாத சம்பளம் அந்த அந்த பதவியை பொறுத்து மாறுபடும். பொதுவாக KPR நிறுவனத்தில் எட்டாயிரம் முதல் 19 வரை சம்பளம் கிடைக்கலாம். மேலும் இதற்கான தகவல்களின் மூலமாக தெரிந்து கொள்ளவும்
வயது வரம்பு
திருப்பூரில் அமைந்துள்ள KPR நிறுவனம் பதவிகளுக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பிற தகவல்
திருப்பூரில் அமைந்துள்ள KPR நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிப்பது நல்லது. அதேபோல் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து நபர்களும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முழு விவரத்தை கீழே உள்ள லிங்க் மூலம் அறிந்து கொள்க.
Tirupur KPR Company Jobs Apply Link |