Homeபுதிய வேலைவாய்ப்புபண்ணாரி அம்மன் வேலைவாய்ப்பு தகவல் 2023 இதோ

பண்ணாரி அம்மன் வேலைவாய்ப்பு தகவல் 2023 இதோ

பண்ணாரி அம்மன் வேலைவாய்ப்பு 2023 – கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Bannari Amman Sugars Ltd  நிறுவனத்தின் மூலமாக இந்த பக்கத்தில் புத்தம்புதிய வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Bannari Amman Sugars Ltd  நிறுவனம் கொங்கு நாட்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வேலை சார்ந்த அனைத்தும் தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி அம்மன் வேலைவாய்ப்பு

புத்தம் புதிய பண்ணாரி அம்மன் வேலைவாய்ப்பு 2023 தகவல்

பதவிகள்

Sales Executive , Marketing Executive, Digital Marketer, Machine Operator, Driver போன்ற பதவிகள் கோவையில் செயல்பட்டு வரும் Bannari Amman Sugars Ltd  நிறுவனத்தின் மூலமாக இந்த பக்கத்தில் நாம் எதிர்பார்க்கலாம்.

மாத சம்பளம்

பண்ணாரி அம்மன் சுகர் மில் நிறுவனம் மூலமாக கொடுக்கப்பட்ட பதவிக்கு 10,000 முதல் 23 வரை மாத சம்பளம் கொடுக்கப்படும். மேலும் மாத சம்பளம் பற்றிய பிற தகவல்கள் அறிந்துகொள்ள இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வி தகுதி

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்ற படிப்புகள் படித்த அனைத்து விதமான நபர்களும் Bannari Amman Sugars Ltd  நிறுவனத்தின் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்க்கு கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள நபர்கள் விண்ணப்பித்தால் நல்லதாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

Bannari Amman Sugars Ltd  நிறுவனத்தின் வேலைக்கு 20 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு 18 க்கு கீழ் உள்ள நபர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். இதை போல் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிற விவரங்கள்

இதுவரை Bannari Amman Sugars Ltd நிறுவனத்தின் மூலமாக வெளியான பதவிகள் விவரம், கல்வி தகுதி, மாத சம்பளம், வயதுவரம்பு அறிந்துகொண்டோ பிறகு பண்ணாரியம்மன் நிறுவனத்தின் மூலமாக இந்த பகுதிக்கான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம் மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க் மூலமாக Bannari Amman Sugars  நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

TN Bannari Amman Sugar Mils Jobs Apply
RELATED ARTICLES