HomeToday Private JobsNew Part Time Jobs In Chennai 2023 | சென்னையில் பகுதி நேர வேலைகள்...

New Part Time Jobs In Chennai 2023 | சென்னையில் பகுதி நேர வேலைகள் அறிவிப்பு

Various Part Time Jobs In Chennai District 2023 – சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக பல்வேறு விதமான பகுதிநேர வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து பகுதி நேரமாகவோ, அந்தந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் சென்னை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வெளியாகும் Part Time Jobs அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

part time jobs chennai

Private Company Part Time Jobs In Chennai Tamil Nadu 2023

New Part Time Job Vacancy In Chennai 2023

Company:Chennai Private Company
Location:All Over Chennai District
Job Name:
  • Data Entry Operator
  • Developer
  • Content Writer
  • Sales Staff
  • Marketing Staff
  • Online Tutor
  • Delivery Staff
  • Cabin Staff
  • Writing Assistant
  • Other Post
Vacancy:Various
SalaryRs. 10,000 – 50,000+ Per Month
Qualify:SSLC / HSC / Any Degree / 8th Above or Below
Age Limit:A Maximum Of 40 Year
Candidate:Tamil Nadu & Chennai Male & Female
End Date:April 2023
Apply Link:See Below

பிற தகவல்

மேலே கொடுக்கப்பட்ட Part Time Jobs In Chennai தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, அந்தந்த தனியார் நிறுவனம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோ, அதன்படி  Part Time Jobs வேலைக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும்போது சென்னை மாவட்ட தனியூயார் நிறுவனம் குறிப்பிட்ட முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதேபோல் உங்களுக்கான சரியான கல்வித்தகுதி உள்ள நபர்கள் மட்டும் சென்னை மாவட்ட Part Time Jobs வேலைக்கு கீழே உள்ள லிங்க்  செய்க.

Chennai Part Time Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES