HomeChennai JobsNew Delivery Jobs In Chennai 2023 | சென்னையில் டெலிவரி வேலைகள் அறிவிப்பு

New Delivery Jobs In Chennai 2023 | சென்னையில் டெலிவரி வேலைகள் அறிவிப்பு

Various Delivery Jobs In Chennai Tamil Nau 2023 – சென்னை மாவட்டத்தில் பல்வேறு விதமான உணவகங்கள் மற்றும் உணவுக் கூடங்கள் அமைந்துள்ளது. அந்தந்த உணவுக் கூடங்கள் மூலமாகவும். அந்தந்த உணவகங்கள் மூலமாகவும் பல்வேறு விதமான Delivery Jobs வேலைகள் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செய்யலாம். இங்கே சென்னை மாவட்டத்தில் இருந்து வெளியாகும் புத்தம்புதிய அனைத்து விதமான Delivery Jobs சார்ந்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Delivery Jobs Chennai

Private Company Delivery Jobs In Chennai 2023 Tamil

Chennai Delivery Job Vacancy 2023

Company:Chennai Private Company
Location:All Over Chennai District
Job Name:Various Delivery Jobs
Vacancy:Limited Vacancy
SalaryRs. 10,000 – 20,000+ Per Month
Qualify:SSLC / HSC / Diploma / ITI / Any Degree
Age Limit:A Minimum Of 18 Year To A Maximum Of 40 Year
Candidate:Qualified Male & Female
End Date:April 2023
Apply Link:See Below

பிற தகவல்

இங்கே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட Delivery Jobs In Chennai தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, அந்தந்த உணவுகள் மற்றும் உணவு கூடங்கள் மூலமாக குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி அதாவது அவரகள் குறிப்பிடும் இணையம் மூலமாகவோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் மூலமாகவோ சரியான முறையில் விண்ணப்பித்து கொண்டு, உங்களுக்கான சென்னை மாவட்ட டெலிவரி வேலைகளை பெற்று கொள்ளலாம். பெரும்பாலும் சென்னை மாவட்டத்தில் வெளியாகும் பதவிக்கு  சென்னை மாவட்ட மற்றும் சென்னை மாவட்டத்திலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்தால் நல்லது.

Chennai Delivery Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES