HomeChennai JobsNew Hotel Jobs In Chennai 2023 | சென்னையில் ஹோட்டல் வேலைகள் அறிவிப்பு

New Hotel Jobs In Chennai 2023 | சென்னையில் ஹோட்டல் வேலைகள் அறிவிப்பு

New Hotel Jobs In Chennai Tamil Nadu 2023 – சென்னையில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மூலமாக இந்த பக்கத்தில் அனைத்துவித ஹோட்டல் வேலைவாய்ப்பு சார்ந்த புத்தம்புதிய தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Hotel Jobs வேலைக்கு  எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்குமான Hotel Jobs அந்தந்த துறை ரீதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hotel Jobs Chennai

Various Hotel Jobs In Chennai Tamil Nadu Details 2023

Chennai Latest Hotel Jobs 2023

Company:Chennai Various Hotel
Location:All Over Chennai District ( Tamil Nadu )
Job Name:
  • Waiter
  • Supplier
  • Cleaning Work
  • House keeping
  • Cashier
  • Kitchen Assistant
  • Cooking Master
  • Cooking Assistant
  • Other Etc Post
Vacancy:Various
SalaryRs. 10,000 – 44,000+ Per Month
Qualify:Related Hotel Degree / Any Degree / 10th / 12th / 8th Above Or Below
Age Limit:18 Year To 40 Year Upto Can Apply
Candidate:Chennai District Male & Female
End Date:April 2023
Apply Link:See Below

பிற விவரம்

மேலே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட ஹோட்டல் வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை மேலே முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, அந்தந்த ஹோட்டல்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது அதன்படி கீழே உள்ள லிங்க் மூலமாக சரியான முறையில் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்க்கு அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான Hotel Jobs In Chennai முழு தகவல் கீழே உள்ள லிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Hotel Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES