Homeபுதிய வேலைவாய்ப்புசென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 தகவல்கள்

சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 தகவல்கள்

அனைத்து வித சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 – சென்னை மாவட்டத்தில் இதுவரை பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் பலவேறு விதமான தனியார் Driver வேலைகளை தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த பக்கத்தில் சென்னை முழுக்க வெளியாகும் பல்வேறு விதமான பல்வேறு துறைசார்ந்த டிரைவர் வேலைவாய்ப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எப்படிப்பட்ட டிரைவர் வேலையாக இருந்தாலும் இந்த பக்கத்தில் நீங்கள் முழுமையாக சென்னை மாவட்டம் டிரைவர் வேலைகள் முழுக்க தெரிந்துகொள்ளலாம்.

சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு

புத்தம் புதிய சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023

Chennai Driver New Jobs 2023

Company:Chennai Private Company
Location:Chennai District ( Tamil Nadu )
Job Name:
  • Ambulance Driver
  • Truck Driver
  • Lorry Driver
  • Bus Driver
  • Office Driver
  • Car Driver
  • Other Etc Post
Vacancy:Various
SalaryRs. 10,000 – 22,000+ Per Month
Qualify:SSLC /HSC / 8th Below Or Above
Age Limit:A Minimum Of 18 Year To A Maximum Of 40 Year
Candidate:Chennai District Male Only
End Date:April 2023
Apply Link:See Below

பிற விவரம்

இந்த பக்கத்தில் கார் டிரைவர், வேன் டிரைவர் டிரைவர், பஸ் டிரைவர், லாரி டிரைவர், டாக்சி டிரைவர் மற்றும் பல்வேறு விதமான சென்னை ஓட்டுநர் வேலைவாய்ப்பு பதவிகள் இந்த ஒரே பக்கத்தில் உங்களுக்கு கிடைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் மேலும் பல்வேறு விதமான Driver வேலைகள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக முழுமையாக தெரிந்து கொண்டு சென்னை மாவட்டம் முழுக்க வெளியாகும் இந்த டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட சென்னை மாவட்ட டிரைவர் வேலைகளை முழுமையாக அறிந்த பிறகு இங்கே அப்ளை செய்து கொள்க.

Chennai Driver Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES