HomeChennai JobsHospital Nursing Job Vacancy In Chennai 2023 | சென்னை மருத்துவமனையில் நர்சிங் வேலைவாய்ப்பு

Hospital Nursing Job Vacancy In Chennai 2023 | சென்னை மருத்துவமனையில் நர்சிங் வேலைவாய்ப்பு

Various Nursing Job Vacancy In Chennai Tamil Nadu 2023 – சென்னை மாவட்டத்தில் வெளியாகும் Nursing Job வேலைகளை பொறுத்தவரை இது பல்வேறு துறை சார்ந்த நிலையில் அமைந்துள்ளது. மருத்துவமனையில் பல்வேறு துறைசார்ந்த Nursing பதவிகள் அமைந்துள்ளன. அந்த நர்சிங் வேலைகள் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதன்படி இங்கே சென்னை மற்றும் சென்னை முழுக்க உள்ள பல்வேறு விதமான நர்சிங் வேலைவாய்ப்பு மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட Nursing Job வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

nursing job in chennai

Private Hospital Nursing Job Vacancy In Chennai 2023

Chennai Nursing Job Vacancy 2023

Company:Chennai Medical Department
Location:Across Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Staff Nurse
  • ICU Nurse
  • Home Nurse
  • Assistant Nurse
  • Lab Technician
  • Village Nurse
  • Other Etc Nurse
Vacancy:Various
SalaryRs. 11,000 – 21,000+ Per Month
Qualify:Nursing Course In ( B.Sc / Diploma ) / Related Medical Course
Age Limit:A Minimum Of 18 Year To A Maximum Of 36 Year
Candidate:Qualified Female Only
End Date:April 2023
Apply Link:See Below

பிற விவரம்

சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய Nursing Job Vacancy In Chennai வேலைகளுக்கு நர்சிங் துறை சார்ந்த படிப்பு படித்த மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கீழே குறிப்பிட்ட Nursing வேலைக்கு சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்ளை செய்வதற்கு முன்பு கீழே உள்ள  லிங்க் மூலமாக கொடுக்கப்பட்ட மருத்துவமனை சார்ந்த விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அந்தந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவரகள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி தெளிவான முறையில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Chennai Nursing Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES