HomeChennai JobsLatest Electrical Jobs In Chennai 2023 | சென்னையில் மின்சார வேலைகள் 2023

Latest Electrical Jobs In Chennai 2023 | சென்னையில் மின்சார வேலைகள் 2023

Private Organization Electrical Jobs In Chennai 2023 Details – சென்னை மாவட்டம் முழுக்க அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய Electrical வேலை வாய்ப்பு சார்ந்த அனைத்து விதமான தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே போல் சென்னையிலும் நல்ல எலக்ட்ரிகல் வேலைகள் அமைந்துள்ளது.

This Month New Electrical Jobs In Chennai District Tamil 2023 Details

 Chennai Electrical Job Vacancy 2023

Company:Chennai  Private Company 
Location:Across Chennai District
Job Name:
  • Various Electrical Type Post
Vacancy:Various
SalaryRs. 14,000 – 25,000+ Per Month
Qualify:ITI / Diploma / BE / B.Tech / SSLC / HSC / Any Degree
Age Limit:A Maximum Of 38 Year
Candidate:Across Chennai & Tamil Nadu Qualified Candidate
End Date:As Soon
Apply Link:See Below

பிற தகவல்

எலக்ட்ரிகல் வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் சென்னையில் உள்ளது. இதற்கு சென்னையில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த துறைகளில் பெண்களை காட்டிலும், ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதன்படி சென்னையில் பல்வேறு எலக்ட்ரிக்கல் சார்ந்த நிறுவனங்கள் அமைந்து செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் மூலமாக Electrical Jobs In Chennai பதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக சென்னை மாவட்ட Electrical  வேலைக்குகளுக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Chennai Electrical Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES