HomeChennai JobsNew ZOHO Chennai Jobs 2023 | ZOHO சென்னை வேலைகள் அறிவிப்பு

New ZOHO Chennai Jobs 2023 | ZOHO சென்னை வேலைகள் அறிவிப்பு

Newly Added ZOHO Chennai Jobs Tamil 2023 – தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான ZOHO என்ற நிறுவனத்தின் சென்னை மாவட்ட பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ZOHO நிறுவனம் தமிழ்நாட்டில் மற்றும் பல்வேறு இடங்களில் தங்களின் சேவைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் கீழே சென்னை மற்றும் சென்னை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ZOHO நிறுவன புத்தம் புதிய வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest ZOHO Chennai Jobs Details 2023 Tamil

Chennai ZOHO Jobs Details 2023

Company: ZOHO Organization
Location:Chennai & Tamil Nadu
Job Name:
  • QA Engineers
  • Content Writers
  • Technical Writer
  • Software Developer
  • ‘Support Engineer
  • Web Developer
  • Product Marketer
  • Sales Executive
  • Other Etc Post
Vacancy:Various
SalaryRs. 26,000 – 55,000+ Per Month
Qualify:BE / B.Tech / Under Graduate / Post Graduate / Any
Age Limit:A Maximum Of 38 Year Upto
Candidate:Chennai & Tamil Nadu Male & Female
End Date:As Soon
Apply Link:See Below

பிற தகவல்

இங்கே கொடுக்கப்பட்ட ZOHO Chennai Jobs தகவலை முதலில் தெளிவான முறையில் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் சென்னை மாவட்டத்தில் ZOHO நிறுவனம் மூலம் பணியிடம் வேண்டும் என்று நினைத்தால், அதற்கு கீழே உள்ள லிங்க் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய மூலமாகவோ சென்று இதற்கான லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். கீழே உள்ள லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதேபோல் இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ZOHO என்ற பக்கத்தை கிளிக் செய்து அங்கே கொடுக்கப்பட்ட தகவல்களின்படி விண்ணப்பிக்கலாம். மேலும் ZOHO சென்னை மாவட்ட தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai Zoho Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES