HomeChennai JobsLatest Medicine Delivery Jobs In Chennai 2023 | சென்னையில் மருந்து டெலிவரி வேலைகள்...

Latest Medicine Delivery Jobs In Chennai 2023 | சென்னையில் மருந்து டெலிவரி வேலைகள் 2023

Various Medicine Delivery Jobs In Chennai Tamil 2023 – சென்னை மாவட்டத்தை பொருத்தவரை நாம் அதிக எண்ணிக்கையில் உணவு, உடை மற்றும் பொருட்கள் டெலிவரி ஆகிய பதவிகளை அதிக எண்ணிக்கையில் பார்த்து தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த பக்கத்தின் மூலமாக பல்வேறு மருத்துவ அமைப்புகள் மூலமாக வெளியாகும் Medicine Delivery வேலை வாய்ப்புகள் அனைத்தும் சென்னை மாவட்டத்தில் தெரிந்துகொள்ள உள்ளோம். சென்னையில் பல்வேறு மருத்துவ அமைப்புகள் அமைந்துள்ளது. அந்தந்த அமைப்புகள் மூலமாக மெடிசன் டெலிவரி வேலைகள் வெளியிடப்படுகின்றது.

Newly Published Medicine Delivery Jobs In Chennai 2023

Chennai Medicine Delivery Jobs 2023

Company: Chennai Various Medical Department
Location:Across Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Medicine Delivery Post
Vacancy:Various
SalaryRs. 14,000 – 23,000+ Per Month
Qualify:Medical Related Degree / Medical Related Diploma / UG / PG / HSC
Age Limit:A Maximum Of 36 Year
Candidate:Chennai Male & Female
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

சென்னையில் அறிவிக்கப்பட்ட இந்த Medicine Delivery வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கீழே உள்ள லிங்க் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் நடைமுறையின் படி இந்த Medicine Delivery Jobs In Chennai பதவிக்கு அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும், எந்த ஒரு தேர்வும் கிடையாது. நேர்முகத்தேர்வு மூலமாகவோ அல்லது நேரடி தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்து, உங்களுக்கான சென்னை மாவட்ட மெடிசன் டெலிவரி வேலையை கொடுக்கப்பார்கள்.

Chennai Medicine Delivery Jobs Apply
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES