HomeChennai JobsLatest Automobile Jobs In Chennai 2023 | சென்னையில் ஆட்டோமொபைல் வேலைகள் வெளியீடு

Latest Automobile Jobs In Chennai 2023 | சென்னையில் ஆட்டோமொபைல் வேலைகள் வெளியீடு

New Automobile Jobs In Chennai Tamil Nadu 2023 – சென்னை மாவட்டத்தில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்தந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது பிற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சென்னை மாவட்டம் முழுக்க பல்வேறு விதமான ஆட்டோமொபைல் வேலைவாய்ப்பு சார்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறை சார்ந்த படிப்புகள் படித்தவர்கள் மற்றும் பிற படிப்பு படித்த நபர்களும் இதற்கு அப்ளை செய்து கொள்ளலாம்.

Private Company Automobile Jobs In Chennai Tamil Nadu 2023

Chennai Automobile Job Vacancy 2023

Company: Chennai Automobile Company
Location:Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Automobile Post
Vacancy:Various
SalaryRs. 13,000 – 34,000+ Per Month
Qualify:BE / B.Tech / Diploma / ITI / Under Graduate / Post Graduate / HSC
Age Limit:You Can Apply To 35 Year Upto
Candidate:Chennai Male & Female
End Date:Closing Soon
Apply Link:See Below

பிற தகவல்

சென்னையில் வெளியாகும் ஆட்டோமொபைல் வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வும், எந்த ஒரு கட்டணமும் கிடையாது. ஆட்டோமொபைல் துறை சார்ந்த படிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்த உங்களுக்கான பதவியை பெற்றுக் கொள்ளலாம். பல்வேறு நிறுவனங்கள் இந்த Automobile Jobs In Chennai  வேலைகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கின்றன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

Chennai Automobile Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES