HomeToday Private JobsLatest Accountant Tiruppur Jobs 2021 - Dazzel Garment - Apply Online

Latest Accountant Tiruppur Jobs 2021 – Dazzel Garment – Apply Online

Dazzel Garment Company Tiruppur Jobs 2021

  • திருப்பூரில் உள்ள Dazzel Garment என்ற நிறுத்திவனத்தில் Accountant வேலையாக காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Accountant வேலைக்கு திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம், 14-07-2021 தேதி வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அனுபவம் தேவை கிடையாது, 12th படித்தவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பிக்கலாம்,
  • மேலும் இந்த Latest Dazzel Garment Tiruppur Jobs 2021 வேலைக்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dazzel Garment Accountant Tiruppur Jobs 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Dazzel Garment

நிறுவனம் இருக்கும் இடம்:

Tiruppur

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Tiruppur, Tamil Nadu

பணியின் பெயர்:

Accountant

மாத சம்பளம்:

Rs. 15,000+

வருடாந்திர சம்பளம்:

Rs. 195,000+

கல்வித்தகுதி:

12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

12th – படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள்

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

திருப்பூர் மற்றும் திருப்பூரை சுற்றி உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

10-07-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

14-07-2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

இதற்கான வேலை நேரம்:

8.30 AM – 5.00 PM

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும்.

விண்ணப்பிக்க:

  • Dazzel Garment Accountant வேலைக்கு தகுதி ஆணாவர்கள் மட்டும் கிழே உள்ள மின் அஞ்சலுக்கு உங்களது Resume ஐ அனுப்பி விடுங்கள்.
  • மேலும் இந்த Dazzel Garment Accountant வேலைக்கான தகவலை அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
Phone Number : 9944044668

முகவரி:

2/22 C, Selvalakshmi Nagar, Angeri Palayam Road, Chettipalayam, Tamil Nadu, Tirupur-641603,

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES