Tamil Nadu & Other State HCL Job Openings 2023 – Hindustan Computer Limited என்று சொல்லக்கூடிய HCL அமைப்பில் உள்ள அனைத்து பதவிக்கான முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. HCL அமைப்பில் Operational, Marketing, Customer Support, Technical Operation, Business Relationship, Etc போன்ற துறைகளில் பதவிகள் கீழே உள்ளன. பல ஊழியர்கள் HCL அமைப்பில் வேலை செய்கிறார்கள், மேலும் ஊழியர்களின் பாதுகாப்பது மற்றும் மேம்பாட்டில் அச்சிசிஎல் சிறந்ததாகும். HCL பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையம் மூலம் அப்ளை செய்யலாம், முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Various HCL Job Openings Are List Below 2023 Tamil
HCL Post Vacancy 2023
Company: | Hindustan Computer Limited – HCL |
Location: |
|
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 70,000+ Per Month |
Qualify: | BE / B.TECH / Related Degree |
Age Limit: | 56+ Age Upto |
Candidate: | All Over India Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Mode Only |
Apply Link: | See Below |
தலைமை இடம்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற இடத்தில் அச்சிசிஎல் அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ளது.
எத்தனை பேர்
கிட்ட தட்ட ஒரு லச்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் Hindustan Computer Limited நிறுவனத்தில் பணிபுரியிறார்கள்.
பதவிகளின் பெயர்கள்
Deputy Manager, Technical Specialist, Senior Technical Lead, Program Manager, Project Manager, Technical Manager, Technical Lead, Costumer Representative, Analyst, Senior Developer, Associate Post, Junior Developer, Team Leader, Associate Consultant, Various Etc Post
துறைகள் என்ன
Technical Operation, Workspaces, Marketing, Customer Service, Business Relationship, Product Managment, Technical Operation, Supplemendal
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் https://www.hcltech.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு உங்களுக்கு அங்கெ ஒரு Account Open செய்யுங்கள். அதன் பின் உங்களது HCL Account Email Address And Password ஐ செலுத்தி உள்ளே சென்றால் இதற்கான விண்ணப்ப படிவம் இருக்கும். அதன் மூலம் Hindustan Computer Limited அமைப்பில் வரும் HCL Job Openings பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
HCL Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |