அம்மா கவிதை 2023 – அம்மா என்பவள் மனிதருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு மூல ஆதாரமாக விளங்குபவள் அம்மா மட்டுமே. இப்படிப்பட்ட அம்மாவை நாம் பல்வேறு தருவாயில் பார்க்காமல் விடுகிறோம். அது மிகப் பெரிய குற்றமாகும். அதனால் இந்த பக்கத்தில் அம்மா சார்ந்த அழகான அம்மாவுக்கு ஏற்ற கவிதை வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கவிதை வரிகளை நீங்கள் தெரிந்து கொண்டு, அம்மாவை பற்றிய புரிதலை மேலும் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் அம்மா மட்டுமே இந்த உலகில் ஒரு மிகப் புதுமையான ஆயுதமாகும்..
அம்மா சார்ந்த கவிதைகள் வாழ்த்து பெற இங்கு தயவு செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.