Homeஅரசு வேலைவாய்ப்புஅங்கன்வாடி வேலைவாய்ப்பு கடைசி தேதி 2024

அங்கன்வாடி வேலைவாய்ப்பு கடைசி தேதி 2024

அங்கன்வாடி வேலைவாய்ப்பு கடைசி தேதி

அங்கன்வாடி வேலைவாய்ப்பு கடைசி தேதி ஜனவரி 2024 விவரம் – தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி வேலை வாய்ப்புகள் வெளியாகும் காரணத்தினால், இதற்கான கடைசி தேதி நீங்கள் அந்தந்த மாவட்ட வாரியாக இதற்கான அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அங்கன்வாடி அமைப்பின் மூலமாக பல்வேறு விதமான நிரந்தர வேலைகள் மற்றும் தற்காலிக வேலைகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆனா வேலைகள் தமிழ்நாடு முழுக்க உள்ள மாவட்டங்களிலும் வெளியாகிறது.

அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும், அந்தந்த அங்கன்வாடி மைய வேலைக்கான விண்ணப்ப தேதி மாறுபடும். அதனால் மாவட்ட வாரியாக உங்களுக்கான அங்கன்வாடி வேலைவாய்ப்புகளை தெரிந்து கொண்டு, அதற்கான அதிகாரபூர்வ அறிக்கையில், இதற்கான கடைசி தேதி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

புதிதாக அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும் அங்கன்வாடி மைய வேலைவாய்ப்பு தகவல்களை, நீங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரபூர்வ  இணைப்பக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அல்லது டேஷ் என்ற பக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிக்கைகள் வெளியாகினாலும், அந்த மாவட்டத்தில் அறிக்கை வெளியாகி தேதி முதல் 15 நாள் அல்லது 30 நாட்களுக்குள் உங்களது விண்ணப்பத்தை தபால் மூலமாகவோ அல்லது அவர்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க குறிப்பிடுவார்கள்.

அதன் காரணமாக தமிழ்நாடு முழுக்க வெளியாகும் அங்கன்வாடி பதவிகளுக்கு  அங்கன்வாடி வேலைவாய்ப்பு கடைசி தேதி ஆனது, அதிகபட்சமாக விண்ணப்பம் தொடங்கி தேதி முதல் விண்ணப்பம் முடியும் தேதி வரை. அதாவது 15 நாள் அல்லது 30 நாட்களுக்குள் விண்ணப்ப தேதி முடிவடைந்து விடும்.

TN Anganwadi Latest Update ( New )

Tamil Nadu Anganwadi Latest Details

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES