New Aranilaya Thurai Jobs Now 2023 – இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக முக்கியமான அரசு துறை ஆகும். இந்த துறையின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் மாதந்தோறும் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் வெளியாகி வருகிறது. தமிழ்நாடு இந்து Aranilaya Thurai கீழ் பல்வேறு பல கோவில்கள் அனைத்து மாவட்டங்கள் தோறும் அமைந்துள்ளது. அதன்படி இங்கே பல்வேறு விதமான Aranilaya Thurai வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Hindu Aranilaya Thurai Jobs Vacancy Details 2023
Department: | Tamil Nadu Hindu Aranilaya Thurai Department |
Location: | Across Tamil Nadu |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary | Rs. 12,000 – 34,500+ per Month |
Qualify: | SSLC / HSC / Any Degree / 8th Pass |
Age Limit: | As Per TNHRCE Norms |
Candidate: | Tamil Nadu District Wise Male & Female |
End Date: | See To Notification |
Apply Link: | See Below |
அமைப்பு
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை பராமரிக்க மற்றும் கோவில் சார்ந்த விஷயங்களுக்கு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஒரு அரசு துறை சார்ந்த அமைப்பாகும். இந்த Aranilaya Thurai அமைப்பின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் பல்வேறு விதமான மாவட்டங்களில் பல்வேறு விதமான கோவில்கள் அரசுடைமையாக்கப்பட்டு அங்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பதவிகள்
இந்து Aranilaya Thurai Jobs பதவிகளை பொருத்தவரை, இதில் அர்ச்சகர் பதவி தொடங்கி, உதவியாளர், கணக்காளர், பிளம்பர், டேட்டா என்ட்ரி, பாதுகாவலர், கணினி இயக்குபவர், நிர்வாகி, தலைமை அதிகாரி, எலக்ட்ரிஷன் மற்றும் பல்வேறு விதமான பதவிகள் தமிழ்நாடு ஹிந்து Aranilaya Thurai அமைப்பிலிருந்து அந்தந்த மாவட்டத்தில் வெளியாகும்.
மாத சம்பளம்
அனைத்து மாவட்டங்கள் தோறும் வெளியாகும் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை வேலைக்கு பொதுவாக மாத சம்பளம் 20 ஆயிரம் முதல் 36 வரை அதிகப்படியாக கொடுக்கப்படலாம். இதுதவிர மாத சம்பளம் இந்த Aranilaya Thurai வேலைகளை பொறுத்து மாறுபடும். அதனால் அனைத்து விதமான தகவல்களையும், அந்தந்த வேலை வாய்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி தெரிந்து கொள்ளவும்.
கல்வி தகுதி
தமிழ்நாடு இந்து Aranilaya Thurai அமைப்பில் பட்ட படிப்பு படித்தவர்கள் முதல் எட்டாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு குறைவாக படித்தவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான பதவிகள் இந்த அமைப்பில் உள்ளது. ஆனால் அந்தந்த Aranilaya Thurai Jobs பதவிகளுக்கு ஏற்ப சம்பள விகிதம் மாறுபடும். அதன் காரணமாக உங்களுக்குள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் உங்களுக்கான இந்த வேலையை கவனித்துக் கொள்ளவும்.
பிற விவரம்
இந்தப் பக்கத்தின் வாயிலாக நாம் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைப்பின் வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொண்டோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பக்கமாகும். இதன் மூலமாக நீங்கள் தமிழ்நாடு Aranilaya Thurai வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். மேலும் அவ்வப்போது வெளியாகும் இந்த Aranilaya Thurai வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளையும் நமது இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Aranilaya Thurai Job Apply |
TN Arasu Velaivaippu |
Recent TN Private Jobs |