HomePopular Company JobsChennai Airtel Recruitment 2021- Field Sales

Chennai Airtel Recruitment 2021- Field Sales

Chennai Field Sales Airtel Recruitment 2021

  • சென்னையில் உள்ள Airtel என்ற பிரபல நிறுவனத்தில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு சென்னை முழுக்க மொத்தமாக 50+அதிகமா காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது, சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • ஐந்தாம் வகுப்பு படித்த்திருந்தால் போதும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அதற்க்கு மேல் படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Chennai Airtel வேலைக்கு தகுதியானவர்கள் கட்டாயம் இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த Chennai Field Sales Airtel Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Field Sales Airtel Recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Airtel Pre Paid

நிறுவனம் இருக்கும் இடம்:

  •  Acharapakkam,
  • Chengalpattu,
  • Cheyyur,
  • Kancheepuram,
  • Maduranthakam,
  • Sriperumbudur,
  • Thirukalukundram,
  • Uthiramerur,
  • Walajabad

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Chennai

பணியின் பெயர்:

Field Sales Representative

மாத சம்பளம்:

Rs. 8,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 150,000+

கல்வித்தகுதி:

5th / 8th / 10th / 12th / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

சென்னையில் உள்ளவர்களுக்கே முன் உரிமை தரப்படும்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடம்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

06-07-2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

21-07-2021  

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும 

விண்ணப்பிக்க:

தகுதி ஆனவர்கள் மட்டும் கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொன்டு இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.

Phone Number : 9677555119 

முகவரி:

21 Chinna Kanchipuram, Kanchipuram – 603501 .

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here
RELATED ARTICLES