HomeToday Private JobsLatest Chennai Alandur Jobs Vacancy 2023 | ஆலந்தூர் வேலைவாய்ப்பு

Latest Chennai Alandur Jobs Vacancy 2023 | ஆலந்தூர் வேலைவாய்ப்பு

Latest Private Company Alandur Jobs 2022 – சென்னை மாநகராட்சியின் ஒரு மண்டலமான ஆலந்தூர் நகர தனியார் பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் உள்ளது. ஆலந்தூர் நகரத்தை சென்னையை நகரத்தின் நகர்ப்புற முனை என்று தமிழ்நாட்டு மக்காளால் அழைக்கப்படுவார்கள். இங்கு ஆலந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள தனியார் நிறுவனத்தின் பதவிகள் முழுக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சென்னை ஆலந்தூர் வேலைவாய்ப்பு  சம்மந்தப்பட்ட பிற தகவல்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது

alandur jobs

Chennai Alandur Jobs Vacancy Details Below 2023

சென்னை ஆலந்தூர் வேலைவாய்ப்பு 2023

Company Name:HTC Global Services Company 
Location:Chennai, Tamil Nadu 
Job Name:
  • Software Engineer 
  • Business Analyst 
  • Data Engineer
  • Software Test Analyst 
  • Integration Developer 
  • Plan IT Engineer 
  • Other Etc Post 
Vacancy:Various Vacancy 
Monthly Salary:Rs. 30,000+
Qualification:Under Graduate / Post Graduate / Related Degree
Age Limit:45 – வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Who Can Apply:ஆண்கள் மற்றும் பெண்கள்
Experience:1 – 7 Year 
End Date:April 2023
Selection:Interview Only 
Official Site:jobs.htcinc.com
How To Apply:ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Apply Link:See Below

Chennai Alandur பதவிகளின் பெயர்கள்

மருந்தக விற்பனையாளர், சிவில் இன்ஜினியர், மேற்பார்வையாளர், காசாளர் மற்றும் கணக்காளர், சிவில் இன்ஜினியர், மேலாளர், இயந்திர ஆபரேட்டர், குழுத் தலைவர், மென்பொருள் புரோகிராமர் போன்ற பதவிகள் ஆலந்தூர் நகரத்தில் வெளியாகும்.

Chennai Alandur நகரத்தின் பெயர்கள்

Gmmco Limited, Chennai, Maruthi Electronics, Swiss Garnier, HTC Global Services, Boson Infra India Pvt. Ltd, Nuts & Vits, RedMed Medical Services போன்ற நிறுவனத்தில் இருந்து Alandur Jobs அதிக எண்ணிக்கையில் இங்கே வெளியாகும்.

சென்னை ஆலந்தூர் பற்றிய கருத்துக்கள்

கல்லூரிகள், மருத்துவமனைகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் சென்னைக்கு அருகாமையில் உள்ள ஒரு சிறந்த இடம் ஆலந்தூர் நகரம் அமைந்துள்ளது.. இந்த நகரத்தில் சாலை இணைப்பும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

HTC Global Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES