HomeToday Private JobsChennai Ashok Nagar Job Vacancy 2023 | அசோக் நகர் வேலைவாய்ப்பு 2023

Chennai Ashok Nagar Job Vacancy 2023 | அசோக் நகர் வேலைவாய்ப்பு 2023

Private Company Ashok Nagar Job Vacancy 2023 – தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள Ashok Nagar என்ற பகுதியின் பதவிகள் கீழே உள்ளது. அசோக் நகர் சென்னையின் ஒரு குடியிருப்பு பகுதியாகும். இங்கு பல தமிழ் மக்கள்கள் அதிகம் வசிக்கின்றார்கள். இங்கு அமைந்துள்ள அசோக் தூண் மிகவும் பிரபலமானது ஆகும். இதன் மூலம் தான் அசோக் நகர் என்று பெயர் வந்தது. மேலும் Ashok Nagar பகுதியில் வெளியாகும் புத்தம் தனியார் பதவிகள் அனைத்தும் கீழே சென்னை மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ashok nagar job

Chennai Ashok Nagar Job Vacancy Details Below 2023

Thalappakatti Restaurant Vacancy 2023

Company Name:Thalappakatti Restaurant 
Location:Chennai & Other Thalappakatti Location 
Job Name:
  • Home Delivery
  • Cashier 
  • Waiter 
  • House Keeping 
Vacancy:Various Vacancy
Monthly Salary:Rs. 10,000 – 22,000/- 
Qualification:8th / 10th / 12th / Any Degree 
Age Limit:40 – Year Upto 
Who Can Apply:Male & Female 
Experience:0 – 5 Year
End Date:April 2023
Selection Mode:Interview
Official Site:thalappakatti.com
How To Apply:Online Mode
Apply Link:See Below

Ashok Nagar பதவிகளின் பெயர்கள்

லோட்மேன், கொள்முதல் ஊழியர்கள், வீட்டு பராமரிப்பு, பாதுகாப்பு, பின் அலுவலக வேலை, ஃப்ளெக்ஸ் போர்டு ஃபிட்டர், இன்சார்ஜ், டெக்னீஷியன், சீன மாஸ்டர், ஜிம் பயிற்சியாளர் மற்றும் பல்வேறு பதவிகள் இந்த Ashok Nagar Job Vacancy பக்கத்தில் அதிகம் வெளியாகும்.

அசோக் நகர்  மருத்துமனைகளின்

சென்னையில் உள்ள ஷென்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குமரன் சிறப்பு மருத்துவமனை, மல்லிகை பல் மருத்துவமனை, அசோக்நகர், ஜேஇ நேசம் மருத்துவமனை (பைல்ஸ் மருத்துவமனை/பைல்ஸ் டாக்டர்/ஹர்னியா மருத்துவமனை/ஹெர்னியா டாக்டர்), எம்கே ஹோம் ஹெல்த் கேர் மருத்துவமனை, ராயல் தாய் மருத்துவமனை போன்ற மருத்துமனைகள் அசோக் நகரில் அமைந்துள்ளது.

Chennai Ashok Nagar உணவகம்

சாப் என் ஸ்டிக்ஸ், மனோஜ் பவன், அசோக் நகர், இட்லீஸ் அசோக் நகர், தோசை, அசோக் நகர், ஸ்ரீ மஹாஸ் வெஜ் உணவகம் – அசோக் நகர், சூப்பர் மன்ச், ஆஹா! மோமோ, ஸ்ரீ குப்தா பவன் பிரைவேட் லிமிடெட். (அசோக் நகர்), கொழுத்த குரங்கு போன்ற உணவகம் அசோக் நகரில் அமைந்துள்ளது.

Thalappakatti Career Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES