Homeஅரசு வேலைவாய்ப்புசென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – Chennai Metro Rail Limited என்று குறிப்பிடப்படும் சென்னை மெட்ரோ ரயில் துறை அமைப்பின் சார்பாக இந்த வருடத்திற்கான புத்தம் புதிய காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து சென்னை மெட்ரோ வேலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் வேலையில் சேர்ந்து கொள்ளவும். அதற்காக இங்கே சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு

Department: Chennai Metro Rail Limited
Job Type: Railway Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: General Manager
Vacancy: 01 – Vacancy
Qualify: BE / B.Tech / Related Degree
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Age 55 Year
Apply Mode: Online / Offline
Selection: 
  • Skills Test
  • Physical Fitness
  • Medical Test
  • Written Test
Start Date:04-02-2023
Close Date: 18-02-2023
Apply Link: See Below

Chennai Metro Rail Job Vacancy

சென்னை மெட்ரோ ரயில் அமைப்பின் மூலமாக வருடாவருடம் பல்வேறு பதவிகள் வெளியாகும். அதன்படி இந்த வருடத்தில் புதிதாக General Manager என்ற பதவிகளுக்கான ஒரு காலியிடம் இந்திய ரயில்வே மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை மெட்ரோ அமைப்பு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

Chennai Metro Rail Recruitment

இங்கே குறிப்பிட்ட Chennai Metro Rail Limited General Manager வேலைகளுக்கு இந்த அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கு Skills Test, Physical Fitness Medical Test, Written Test போன்ற தேர்வுகள் மூலமாக, உங்களை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான தேர்வுகளில் பங்கு பெற்றுக் கொள்ளுங்கள்.

Chennai Metro Rail Post Apply Step

முதலில் இங்கே கொடுக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவலை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்ட பிறகு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, மேலும் சென்னை மெட்ரோ ரயில் ரயில்வே சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ள அறிந்துகொண்டு பிறகு அதில் கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் முறையை சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான Chennai Metro Rail Limited பதவிகளை பெற்று கொள்ளவும்.

Chennai Metro Post Notification
Chennai Metro Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES