Apollo Hospital Chennai Staff Nurse Recruitment 2021
- சென்னையில் உள்ள Apollo Healthcare என்ற நிறுவனத்தில் இருந்து Staff Nurse வேலைக்கான காலியிடம் சென்னை மற்றும் விழுப்புர மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Staff Nurse வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- இதற்கு தமிழ்நாடு முழுக்க 50 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- 18 வயது முதல் 40 வயது வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் இந்த Chennai Staff Nurse Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai Staff Nurse Recruitment 2021 வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்
நிறுவனத்தின் பெயர்:
Apollo Health Care
நிறுவனம் இருக்கும் இடம்:
Chennai
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
Chennai And Villupuram
பணியின் பெயர்:
STAFF NURSE
மாத சம்பளம்:
Rs. 15,000 – 25,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 220,000+
கல்வித்தகுதி:
Diploma – Medical / Paramedical / Nursing
வயது வரம்பு:
18 – 40
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டும்.
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருணமான பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:
தமிழ்நாடு முழுக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
21-06-2021
விண்ணப்பம் முடியும் தேதி?
30-09-2021
இதற்கான மற்ற தேதி விவரம்:
மேலே குறிப்பிட்ட தேகிக்குள் விண்ணப்பக்கவும்.
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கிடைக்கும்.
விண்ணப்பிக்க:
- தகுதி ஆனவர்கள் முதலில் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்துக்கு செல்லுங்கள்.
- பிறகு இதில் Candidate Login செய்து உள்ளே நுழையுங்கள், அங்கெ இந்த வேலைக்கான Application Form இருக்கும்.
- அதன் மூலமாக இந்த Staff Nurse வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.
இதற்கான Apply Link | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |