HomeToday Private JobsChennai Technical Assistant Recruitment 2021 Tamil - Anto Global Ltd -...

Chennai Technical Assistant Recruitment 2021 Tamil – Anto Global Ltd – Chennai Jobs

Tamil Nadu Chennai Technical Assistant Recruitment

  • தமிழ்நாட்டில் உள்ள Anto Global India Pvt Ltd என்ற நிறுவனத்தில் இருந்து Technical Assistant என்ற பதவிக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு சென்னை, செங்கல்பட்டு, சேலம் போன்ற மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்தால் நல்லது.
  • எதாவது Degree படித்த அனைத்து பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்,
  • அனுபவம் உள்ளவர்களும், அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Chennai Technical Assistant Recruitment வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Anto Global Company Chennai Technical Assistant Recruitment வேலைக்கான முக்கிய தகவல்

நிறுவனத்தின்  பெயர்:

Anto Global India Pvt Ltd

நிறுவனத்தின்  பெயர்:

Chennai

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Chennai

பணியின் பெயர்:

Technical Assistant

மாத சம்பளம்:

Rs. 10,000 – 20,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000 – 240,000/-

கல்வித்தகுதி:

Any Degree / B.E 

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

18 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டும்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணம் ஆனா பெண்களும் இந்த வேளைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • சென்னை 
  • செங்கல்பட்டு 
  • சேலம் 

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபம் இருந்தால் நல்லது, அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

29-06-2021

விண்ணப்பம் முடியும் தேதி?

31-07-2021  

இதற்கான வேலை நேரம்:

8.00 AM – 4.30 PM+

இதற்கான விடுமுறை நாட்கள்:

Sunday Leave

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும். 

விண்ணப்பிக்க:

இந்த வேலைக்கு தகுதி ஆனவர்கள் மட்டும் உங்களது Resume ஐ கீழே உள்ள மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை அணுகவும்.
Phone Number : 9360952143

முகவரி:

No.4/164, Ground Floor, Bharathi, Chellammal Nagar, Singaperumal Koil, Chennai – 603204

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here

RELATED ARTICLES