Various Clinical Research Jobs In Chennai 2023 Tamil – சென்னை மாவட்டத்தில் பல்வேறு விதமான மருத்துவ ஆய்வகங்கள் அமைந்துள்ளது. அந்த ஆய்வகங்கள் மூலமாக கிளினிகல் ரிசர்ச் செய்யப்பட்டு வருகிறது. இந்த Clinical Research மூலமாக பல்வேறு விதமான நோய்களுக்கு மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பல்வேறு மருத்துவமனைகள் வெளியிடுகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் சென்னையில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு கீழே இதற்கான Clinical Research Jobs கொடுக்கப்பட்டுள்ளது
Newly Added Clinical Research Jobs In Chennai Tamil Nadu 2023
Chennai Clinical Research Latest Jobs 2023
Company: | Chennai Medical Department |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Job Name: |
|
Vacancy: | Various |
Salary | Rs. 14,000 – 23,000+ Per Month |
Qualify: | Medical Related Course / Under Graduate / Post Graduate |
Age Limit: | Minimum Of 18 Year To Maximum Of 40 Year |
Candidate: | Chennai & Tamil Nadu |
End Date: | Closing Soon |
Apply Link: | See Below |
பிற தகவல்
மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த நபர்களுக்கு கீழே Clinical Research Jobs In Chennai மாவட்ட வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் உள்ள ஒரு துறையாகும். அதுமட்டுமில்லாம சுகாதாரத்துறையில் உங்களின் பங்கு இந்த நாட்டிற்கு மிக முக்கியமாக அமையும். அதேபோல் உங்களால் முடிந்த வரை பல்வேறுவிதமான கண்டுபிடிப்புகளையும் இதன் மூலமாக நீங்கள் கண்டுபிடித்த மருத்துவ உலகில் ஒரு சிறந்த முறையில் நீங்கள் விளங்கலாம்.
Clinical Research Chennai Jobs Apply |
Recent TN Private Jobs Link |