HomeVelaivaippu Seithigalகொச்சின் கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு

கொச்சின் கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு

கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கொச்சின் லிமிடெட் என்ற கப்பல் கட்டுமான மற்றும் கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு தகவல் சார்ந்த விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அமைந்துள்ள இந்த கொச்சின் லிமிடெட் அமைப்பானது மிகவும் பிரபலமான அமைப்பாகும், இதில் பல்வேறு விதமான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொச்சின் கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • Cochin Shipyard Limited மூலமாக இங்கே Various Ship Draftsman Trainee பதவிகளுக்கான 76 காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் அனைத்தும் மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள பதவிகள் ஆகும்.
  • Cochin Shipyard Limited மூலமாக இங்கு அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு அதிகபட்சமாக 25 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்புகள் வாரியாக வயது தளர்வும் கொச்சின் கப்பல் துறைமுக அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள கொச்சின் கப்பல் கட்டுமான மற்றும் கப்பல் துறைமுகம் சார்ந்த வேலை வாய்ப்பு பதவிகளுக்கு மாதம் தோறும் 12,600 முதல் 13,800 வரை மாத சம்பள தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSL Post விண்ணப்பிக்கும் முறை:

கொச்சின் பகுதியில் அமைந்துள்ள Cochin Shipyard Limited பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலமாக நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் மற்றும் அதிகாரபூர்வ அறிக்கை அனைத்தும் கீழே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

CSL Post முக்கிய தேதிகள்:

இந்தியா முழுக்க பல்வேறு விதமான கப்பல் கட்டுமான மற்றும் கப்பல் துறைமுகங்கள் பல இருந்தாலும், தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான கொச்சின் லிமிடெட்டில் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த இங்கு குறிப்பிட்ட பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைவரும் இங்கே குறிப்பிட்டுள்ள, அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் இதன் விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் இந்த கொச்சின் கப்பல் துறைமுக வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் 05.04.2023-ம் தேதி முதல் 19.04.2023-ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Official Website : cochinshipyard.com
Notification Link
CSL Apply Link
RELATED ARTICLES