Homeபுதிய வேலைவாய்ப்புபுதிய ELGI Equipments வேலைவாய்ப்பு 2023

புதிய ELGI Equipments வேலைவாய்ப்பு 2023

Coimbatore ELGI Equipments Velaivaippu Tamil 2023 – கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ELGI Equipments அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட புத்தம்புதிய வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ELGI Equipments நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு விதமான பதவிகள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ELGI Equipments Velaivaippu

Coimbatore ELGI Equipments Velaivaippu Details List 2023

பதவிகள்

Programmer ERP, IT Lead Business, Programmer ERP ( Baan / Sap ) போன்ற பதவிகள் இந்த ELGI Equipments நிறுவனத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாத சம்பளம்

கோவையில் செயல்பட்டு வரும் இந்த ELGI Equipments நிறுவனத்தின் மூலமாக 25 ஆயிரம் வரை மாத சம்பளம் கிடைக்கும். அதற்குமேலும் நல்ல பணி அனுபவம் இருக்கும் சமயத்தில் நல்ல சம்பள விகிதம் மாறுபடும். மேலும் இதற்கான முழு தகவல் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, ஏதாவது பட்டப்படிப்பு மற்றும் BCA, MCA, MBA போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த எல்ஜி நிறுவனத்தின் பதவிக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த நபர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு

கோவையில் இயங்கி வரும் இந்த Coimbatore ELGI Equipments Velaivaippu பதவிக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்கு மேல் உள்ள யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். ஒருவேளை 35 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டதால் அதன்படி விண்ணப்பிக்கலாம்.

பிற விவரங்கள்

கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்த ELGI Equipments நிறுவன கல்வி தகுதி, சம்பள விவரம் அனைத்தும் மேலே தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த ELGI Equipments நிறுவனத்தின் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மேலும் பல்வேறு தகவல்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore ELGI Equipment Jobs Apply
RELATED ARTICLES