HomeToday Private JobsEbees Digital Credits நிறுவனத்தில் Collection Staff வேலை

Ebees Digital Credits நிறுவனத்தில் Collection Staff வேலை

புதிய Collection Staff வேலை 2021

  • Ebees Digital Credits Private Limited என்ற நிறுவனத்தில் Collection Staff வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு 35 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். 
  • தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Collection Staff வேலைகாண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Ebees நிறுவன Collection Staff வேலை கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

Ebees Digital Credits Private Limited

நிறுவனம் இருக்கும் இடம்:

கரூர் 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டதில் 

பணியின் பெயர்:

Collection Staff

மாத சம்பளம்:

Rs. 10,000 – 15,000/-

வருடாந்திர சம்பளம்:

Rs. 120,000 – 180,000/-

கல்வித்தகுதி:

10th / 12th / Any Degree / ITI / Diploma 

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

10th – படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 35 வயது வரை  விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?

கீழே குறிப்பிட்ட மாவட்டதை  சேர்ந்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். 

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணம் அனனவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

  • ஈரோடு,
  • கோயம்புத்தூர்,
  • சேலம்,
  • தேனி,
  • நாமக்கல்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுப்பவம், உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இதற்கு  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

21.05.2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

20.06.2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

குறிப்பிடவில்லை 

இதற்கான வேலை நேரம்:

8.00 Am – 5.30 Pm

மாதந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்காது. 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கிடைக்கும். 

விண்ணப்பிக்க:

இந்த வேலைக்கு தகுதி உள்ளவர்கள் உங்களது Resume ஐ கீழே குறிப்பிடட தொலைபேசி எண்ணின் Whatsapp கு அனுப்புங்கள்.

Phone Number : 9750211181

முகவரி:

Syndicate Nagar, Chinna Andankoil Road, Karur – 639002.

இன்றைய தனியார் வேலை: Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

RELATED ARTICLES