Vari Medical Customer Care வேலைவாய்ப்பு 2021
- கோயம்பத்தூரில் உள்ள Vari Medical என்ற நிறுவனத்த்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு தமிழ்நாட்டில் கீழே குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- மின் அஞ்சல் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பக்க வேண்டும். மற்றும் இதற்கான தொலைபேசி என் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த Customer Care வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Vari Medical Customer Care வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்
நிறுவனத்தின் பெயர்:
Vari Medical Academy
நிறுவனம் இருக்கும் இடம்:
கோயம்பத்தூர்
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
Coimbatore, Saravanampatti
பணியின் பெயர்:
வாடிக்கையாளர் சேவை – Customer Care
மாத சம்பளம்:
Rs. 8,000 – 15,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 96,000 – 180,000/-
கல்வித்தகுதி:
UG Degree / PG Degree / Any Degree
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
Any Degree
வயது வரம்பு:
18 – 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள்
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:
- கோயம்புத்தூர்,
- சேலம்,
- தஞ்சாவூர்,
- நீலகிரி,
- பெரம்பலூர்
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் இருந்தால் நல்லது, அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
29.05.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
28.06.2021
இதற்கான மற்ற தேதி விவரம்:
குறிப்பிடவில்லை
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கண்டிப்பாக கிடைக்கும்.
விண்ணப்பிக்க:
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு உங்களது ஐ அனுப்பி விடுங்கள்.
- மேலும் இந்த வேலையை பற்றி தகவலுக்கு கீழே உள்ள தொலைபெசி என்னை அணுகவும்.
- Email Id : [email protected]
- Phone Number : 7305020431, 7305020439, 9715232594
முகவரி:
SRI GURU EDUCATIONAL CAMPUS, VARATHIYANGARAPALAYAM, SARAVANAPATTI, COIMBATORE – 641035