Infopel Delivery Man வேலைவாய்ப்பு 2021
- Infopel Training & HR Services என்ற நிறுவனத்தில் Delivery Man வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதுக்கு கீழே குறிப்பிட்ட மாவட்டத்தை சேந்தவர்கள் விண்ணப்பித்தல் நல்லது,
- இந்த Delivery Man வேலைக்கு விண்ணப்பிப்பவர் கட்டாயம் இரு சக்கர வாகனம் மற்றும் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- மேலும் இந்த Delivery Man வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Infopel நிறுவன Delivery Man வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்
நிறுவனத்தின் பெயர்:
Infopel Training & HR Services
நிறுவனம் இருக்கும் இடம்:
திருச்சி
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
திருச்சி மற்றும் திருச்சியை சுற்றிய மற்ற இடங்கள்.
பணியின் பெயர்:
Food Delivery Executive
மாத சம்பளம்:
Rs. 20,000 – 22,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 240,000+
கல்வித்தகுதி:
10th / 12th / Any Degree
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 – 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டுமே இதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிற மாவட்டத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நாற்பது வயதுக்கு மேல் ஆனவர் இதற்கு விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:
- தஞ்சாவூர்,
- திருச்சிராப்பள்ளி,
- புதுக்கோட்டை
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
31-05-2021
விண்ணப்பம் முடியும் தேதி?
30-06-2021
இதற்கான மற்ற தேதி விவரம்:
மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கட்டாயம் கிடைக்கும்.
விண்ணப்பிக்க:
- தகுதி உள்ள விண்ணப்பத்தவர் கீழே உள்ள தொலைபேசி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
- Email Id : [email protected]
- Phone Number : 9566600878, 7010202458, 8610612526
முகவரி:
Infopel Training & HR Services Ltd, 4/341, 1st Floor, Ragul Complex , Sakthi Nagar 2nd Street, Kattur, Tiruchirappalli – 620019.