HomeToday Private JobsGJ Super Market நிறுவனத்தில் Delivery Man வேலைவாய்ப்பு அறிவிப்பு

GJ Super Market நிறுவனத்தில் Delivery Man வேலைவாய்ப்பு அறிவிப்பு

Delivery Man வேலைவாய்ப்பு

  • GJ Super Market நிறுவனத்தில் Delivery Man வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தமிழ்நாட்டில் அதாவது முக்கியமாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Delivery Man வேலைவாய்ப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

GJ Super Market நிறுவன Delivery Man வேலைவாய்ப்பு கான முக்கிய தகவல்கள்

நிறுவனத்தின்  பெயர்:

GJ Super Market

நிறுவனம் இருக்கும் இடம்:

சென்னை 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

சென்னை 

பணியின் பெயர்:

Delivery Boy

மாத சம்பளம்:

Rs. 10,000 – 12,000

வருடாந்திர சம்பளம்:

Rs. 150,000+

கல்வித்தகுதி:

10th / 12th / ITI / Diploma / Any Degree

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.

திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?

திருமணமான ஆண்களும் இதற்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மாவட்டம்:

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டம்

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

26-05-2021 

விண்ணப்பம் முடியும் தேதி?

25-06-2021

இதற்கான மற்ற தேதி விவரம்:

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் 

வருடாந்திர Bonus கிடைக்குமா?

கட்டாயம் கிடைக்கும் 

இந்த வேலைக்கன மேலும் சில தகவல்:

இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:

தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிட்ட மின் அஞ்சலுக்கு உங்களது Resume ஐ அனுப்பி விட வேண்டும்.

மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை அழைக்கவும்.

Phone Number : 9840233031 

முகவரி:

Vadapalani, Chennai – 600026.

இன்றைய தனியார் வேலைClick Here
இன்றைய அரசு வேலைClick Here

 

RELATED ARTICLES