Meenakshi Groups Office Assistant வேலைவாய்ப்பு 2021
- Meenakshi Groups என்ற நிறுவனத்தில் இருந்து Office Assistant வேலைக்கான காலியிடம் ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு ஈரோடு மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் விண்ணப்பித்தால் நல்லது, ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பக்க வேண்டும்.
- 31-07-2021 தேதிக்குள் இந்த Assistant வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளவும், மேலும் 40 வயது வரை ஈரோட்டில் உள்ள ஆண்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
- மேலும் இந்த Erode Office Assistant வேலைவாய்ப்பு 2021 கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Latest Meenakshi Groups Office Assistant வேலைவாய்ப்பு 2021 கான முக்கிய தகவல்
நிறுவனத்தின் பெயர்:
Meenakshi Groups
நிறுவனம் இருக்கும் இடம்:
ஈரோடு
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
ஈரோடு மாவட்டம்
பணியின் பெயர்:
Office Assistant Jobs
மாத சம்பளம்:
Rs. 7,000 -10,000/-
வருடாந்திர சம்பளம்:
Rs. 120,000
கல்வித்தகுதி:
UG Degree / PG Degree / Any Degree
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
ஏதவாது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 – 40 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
திருமணம் ஆனவர்கள் விண்ணப்பிக்கலாமா?
திருமணமான ஆண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது, அனுபவம் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
01-07-2021
விண்ணப்பம் முடியும் தேதி?
31-07-2021
இதற்கான மற்ற தேதி விவரம்:
மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.
இதற்கான வேலை நேரம்:
8.00 AM – 5.00 PM
வருடாந்திர Bonus கிடைக்குமா?
கட்டாயம் கிடைக்கும்.
விண்ணப்பிக்க:
தகுதி ஆனவர்கள் மட்டும் உங்களது ஐ என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.
மேலும் அறிய கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும்.
Email Id : [email protected]
Phone Number : 8610134062,9500351251
முகவரி:
PRITHVI BUILDING, 21, Venkatachalam Street, Erode – 638001 .
இன்றைய தனியார் வேலை | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |