HomeChennai JobsFemale Housekeeping Jobs In Chennai 2023 | சென்னையில் பெண் வீட்டு பராமரிப்பு வேலைகள்...

Female Housekeeping Jobs In Chennai 2023 | சென்னையில் பெண் வீட்டு பராமரிப்பு வேலைகள் அறிவிப்பு 2023

Various Female Housekeeping Jobs In Chennai 2023 Details Now – பெண்கள் விண்ணப்பிக்க கூடிய புத்தம் புதிய சென்னை மாவட்ட Housekeeping வேலை வாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சென்னை மாவட்ட ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்கு சென்னை மற்றும் சென்னை மாவட்டத்தை சுற்றியுள்ள தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அனைத்து விதமான பெண்களும் இதற்கு சரியாக அப்ளை  செய்து உங்களுக்கான Housekeeping சென்னை வேலைகளை பெற்று கொள்ளவும்.

female housekeeping jobs in chennai

Private Company Female Housekeeping Jobs In Chennai 2023

Chennai Housekeeping Latest Jobs 2023

Company: Chennai Private Organization
Location:Across Chennai ( Tamil Nadu )
Job Name:
  • Various Female Housekeeping Jobs
Vacancy:Various
SalaryRs. 10,000 – 25,000+ Per Month
Qualify:8th Below Or Above /10th / 12th
Age Limit:You Can Apply To 40 Year Upto
Candidate:Chennai & Tamil Nadu Female Only
End Date:As Soon
Apply Link:See Below

 பிற தகவல்

சென்னையில் உள்ள பல்வேறு வீடுகள் மூலமாகவும் அல்லது பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் நீங்கள் ஹவுஸ் கீப்பிங் வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்க் மூலமாக சென்னை மாவட்டத்தில் இருந்து வெளியாகும் அனைத்து விதமான Female Housekeeping Jobs In Chennai பதவிகளை தெரிந்துகொண்டு, அதன்படி தெளிவான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு தேர்வும்,  எந்த ஒரு கட்டணமும் கிடையாது. அதன் அடிப்படையில் உங்களை தேர்வு செய்து அந்தந்த நிறுவனம் மூலமாக இங்கே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அப்ளை செய்து கொள்ளவும்.

Chennai Housekeeping Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES