Homeபுதிய வேலைவாய்ப்புIMW நிறுவன கோவை வேலைவாய்ப்பு விவரம் 2023

IMW நிறுவன கோவை வேலைவாய்ப்பு விவரம் 2023

IMW நிறுவன கோவை வேலைவாய்ப்பு 2023 – இந்த பக்கத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் Lakshmi Machine Works நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பதவிக்கான சம்பள விபரம், கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த Lakshmi Machine Works நிறுவனத்தின் புத்தம் புதிய பதவிகளுக்கான விவரங்கள் அனைத்தும் கீழே உங்களுக்காக எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

IMW நிறுவன கோவை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய IMW நிறுவன கோவை வேலைவாய்ப்பு தகவல் 2023

மாத சம்பளம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள Lakshmi Machine Works நிறுவனத்தின் வேலைகளுக்கு பொதுவாக 20 ஆயிரம் முதல் 45 வரை மாத சம்பளம் கிடைக்கும். மேலும் உங்கள் பணி அனுபவத்தைப் பொறுத்து சம்பள விகிதம் மாறுபடும். புதிய நபருக்கு சம்பளம் 15,000 மட்டுமே தரப்படும். மேலும் சம்பள விகிதம் பணி அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.

பதவிகள்

தொழில்நுட்பவியலாளர், பொறியாளர், உற்பத்தி பொறியாளர், சட்டசபை பொறியாளர், உற்பத்தி திட்டமிடல் பொறியாளர், விண்ணப்பப் பொறியாளர், இயந்திர கடை,, சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்,, சட்டசபை, வாடிக்கையாளர் தணிக்கை, கள விற்பனை போன்ற பதவிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Lakshmi Machine Works நிறுவனத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவையில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

கோவையில் செயல்பட்டு வரும் இந்த Lakshmi Machine Works நிறுவனத்தில் வேலைக்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஏதாவது பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, 12th படித்த தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

 Lakshmi Machine Works நிறுவனத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட வேலைகளுக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும் எந்த ஒரு எழுத்து தேர்வு கிடையாது. உங்களுக்கு பனி அனுபவம்  இருக்கும் பட்சத்தில் நல்ல வேலைகள் இந்த நிறுவனத்தின் மூலமாக கொடுக்கப்படும். மேலும் இதற்கான அனைத்தும் தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிற தகவல்

கோவையில் உள்ள இந்த Lakshmi Machine Works நிறுவனத்தின் வேலைக்கான பதவி  விவரம், சம்பள விவரம், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகவல் அனைத்தும் மேலே தெரிந்து கொள்ளுங்கள். இந்த நிறுவனத்திலிருந்து விண்ணப்பிக்கும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெளிவாக தெரிந்து கொண்டு கோவையில் உள்ள Lakshmi Machine Works நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Coimbatore Lakshmi Machine Works Jobs Apply
RELATED ARTICLES