HomePopular Company JobsAmazon Company Job Vacancy 2024 - தமிழக அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Amazon Company Job Vacancy 2024 – தமிழக அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு

All Over India Amazon Company Job Vacancy 2024 இந்த பக்கத்தில் Amazon வணிக நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட இந்தியா பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது. தமிழ்நாடு, கர்நாடக, ஹரியானா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகப்படியான இந்தியா Amazon பதவிகள் உள்ளான. Amazon நிறுவனம் இனைய வழி வணிகத்தில் உலகம் முழுக்க தங்களுக்குகென்று ஒரு தனி அடையாளத்தை வைத்துள்ளது. Amazon நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வம் உள்ள நபர்கள் www.amazon.jobs என்ற இணையம் மூலம் இந்தியா முழுக்க விண்ணப்பிக்க.

India Amazon job vacancy

Latest Amazon Company Job Vacancy List Below 2024

Company:Amazon Organization
Location:
  • Chennai
  • Bangalore 
  • Mumbai 
  • Haryana 
  • Hyderabad 
  • Other
Job Name:
  • Software Development Engineer 
  • Business Analyst 
  • Program Manager 
  • Quality Assurance Engineer 
  • Category Manager 
  • Principle Product Manager 
  • Account Manager 
  • Support Engineer
  • Data Engineer
  • Etc Other Post 
Vacancy:500+ – Vacancy 
Salary:Rs. 50,000+ Per Month
Qualify:BE / B.Tech / MBA / CS Degree / UG / PG / Related Degree
Age Limit:A Maximum 48 Year Upto
Candidate:All Over India Male & Female 
End Date:As Soon
Selection:Interview Only 
How To Apply:Online Mode Only 

Today Tamil Nadu Jobs

Amazon நிறுவனம்:

இது இணையம் வாயிலாக வணிகம் செய்யும் ஒரு பெரிய அமைப்பு, கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான நாடுகளில் அமேசான் நிறுவனம் இணையம் வாயிலாக வணிகம் செய்து மக்களிடம் பொருட்களை வழங்குகிறது.

உருவாக்கப்பட்டது:

அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் என்ற மாகாணத்தில் Jeff Bezos என்பவரால் 1994 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

எத்தனை பேர்:

கிட்டத்தட்ட 1,70,000+ அதிகமான பணியாளர்கள் Business, Operation, Finance, HR, Analytics, Content Creation, Editing, Marketing, Security And Other More துறைசார்ந்த பதவிகளின் இந்தியா மற்றும் உலக முழுக்க வேலை செய்கிறார்கள்.

வேலைகள் யாருக்கு:

கணினி அறிவியல், தொழிநுட்ப கல்வி போன்ற பட்ட படிப்புகளை படித்த நபர்களுக்கு உலக முழுக்க உள்ள அமேசான் நிறுவனத்தில் வாய்ப்புகள் அதிகம், எதாவது பட்டப்படிப்பு, 12th. 10th. 8th படித்த நபர்களுக்கும் அவ்வப்பொழுது வாய்ப்புகள் கிட்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

https://www.amazon.jobs/ என்ற இணைய முகவரிக்கு முதலில் செல்லுங்கள், அங்கு இந்தியா முழுக்க உள்ள Amazon Company Job Vacancy பதவிகள் அனைத்தும் இருக்கும். பிறகு உங்களுக்கு தகுதியான அமேசான் பதவிகளை Click செய்து உள்ளே செல்லுங்கள். அமேசான் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்களிடம் Amazon Account Login Id அல்லது Amazon Jobs Account Login Id இருக்க வேண்டும், அதனால் முதலில் அதனை Creat செய்து உள்ளே நுழையுங்கள். உள்ளே சென்றால் இந்த Amazon Company Job Vacancy பதவிக்கான அனைத்து தகவல்களும் உள்ளே இருக்கும், அதனை Click செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Latest Amazon Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES